Browsing Category
கதம்பம்
எதையாவது ஒன்றைப் பற்றிக் கொள்!
வாசிப்பின் ருசி:
எதையேனும் சார்ந்திரு
கவித்துவம்,
தத்துவம்,
காதல்,
இங்கிதம்,
சங்கீதம்
இப்படி
எதன் மீதேனும் சார்ந்திரு;
இல்லையேல்,
உலகம்
காணாமல் போய்விடும்!
- வண்ணநிலவன்
தீர விசாரிப்பதே தீர்வுக்கு வழி!
இன்றைய நச்:
'கண்ணால் பார்ப்பவற்றில்
பாதியை நம்புங்கள்.
காதால் கேட்கும்
எதையும் நம்பாதீர்கள்'
- எட்கர் ஆலன் போ
இசை – மனதைத் திறக்கும் சாவி!
இசைக்கு மயங்காதோர் இல்லவே இல்லை என்று கூறலாம். ஒரே ஒரு விஷயம் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஒவ்வொரு விதமான இசை பிடிக்கும்.
ஆனால், உலகெங்கிலும் உள்ள நாகரீக சமுதாய மக்கள் மட்டும் அல்லாமல் ஆதிவாசிகளுக்கு கூட இப்போதும் எப்போதும் இசை தங்கள்…
மலரட்டும் மனிதநேயம்…!
உலக மனிதநேய தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 அன்று கொண்டாடப்படுகிறது. மனிதநேயத்திற்கும் மனிதநேய அமைப்புகளுக்கும் மனிதநேயத்தின் நேர்மறையான மதிப்புகளை விளம்பரப்படுத்தவும், மனிதநேய இயக்கத்தின் உலகளாவிய கவலைகளைப் பகிர்ந்து கொள்ளவும் இது ஒரு…
மனிதர்களை நேசிக்கக் கற்றுத் தரும் புத்தகங்கள்!
வாசிப்பின் ருசி:
புத்தகங்கள்
அமைதியை,
சகிப்புத்தன்மையை, காத்திருத்தலை
இப்படி எல்லாப் பிரச்சனைகளுக்கும் அப்பால்
மனிதர்களை நேசிக்க புத்தகங்களே
கற்றுத் தருகின்றன!
- எஸ்.ராமகிருஷ்ணன்
வாசிப்புப் பழக்கத்தை வளர்த்தெடுப்போம்..!
ஜுன் 19 – தேசிய வாசிப்பு தினம்
புத்தக வாசிப்பு என்பது ஒரு சுகமான அனுபவம். ரம்மியமான இயற்கைச் சூழலைக் கண்டு மெய் மறப்பது போல, காதல் கொள்கிற இணை உடன் சேர்ந்து பொழுதைக் கழிப்பது போல, நித்திய ஆனந்தத்தில் திளைத்திருப்பது போல, இந்த கணங்கள்…
எழுத்தாளர்களுக்குப் பணம் கொடுக்கத் தயங்கும் தயாரிப்பாளர்கள்!
தன்னிடம் கதை கேட்டு வரும் திரைப்பட உதவி இயக்குநர்களுடன் நடத்திய உரையாடல் பற்றி பேஸ்புக்கில் பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளர் ராஜேஷ்குமார். ஒரு சிறு தொகைகூட கொடுக்காமல் கதை கேட்கும் சினிமா உலகம் பற்றி வருத்தப்பட்டு எழுதியுள்ளார்.
இதோ…
அறிவுதான் மனிதனை விடுதலை செய்யும்!
தாய் சிலேட்:
அறிவுதான் மனிதனை
விடுதலை செய்யும்!
- மாக்சிம் கார்க்கி
கருணை உருவாக்கும் நம்பிக்கை!
இன்றைய நச்:
வார்த்தைகளில் உள்ள கருணை
நம்பிக்கையை உருவாக்குகிறது;
சிந்தனையில் உள்ள கருணை
ஆழ்ந்த அறிவை உருவாக்குகிறது;
கொடுத்தலில் உள்ள கருணை
அன்பை உருவாக்குகிறது!
லாவோட்சு
தினசரி வாழ்வைச் சீராக்கும் ‘பிக்னிக்’!
‘பிக்னிக்’ என்பது சிறு பயணம். ட்ரிப், டூர், ஜர்னி போன்ற வார்த்தைகளில் இது பெருமளவில் விலகி நிற்கும்.
அருகிலுள்ள ஒரு சுற்றுலா தலம் அல்லது சிறப்பான இடத்திற்குச் செல்வது தான் ‘பிக்னிக்’. அதுவும் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களாக இணைந்து…