மனம்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது! கதம்பம் Last updated Jul 25, 2025 Share இன்றைய நச்: மனதை அடக்க நினைத்தால் அடங்காது; அதை அறிய நினைத்தால் அடங்கும்; தவறு செய்வதும் மனம் தான், இனி தவறு செய்யக் கூடாது என்று தீர்மானிப்பதும் மனம் தான்! – வள்ளலார் Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail