Browsing Category
கதம்பம்
மனிதனை மதிப்பதே மகத்தான பண்பு!
இன்றைய நச்:
தன்னை மதிக்கிற ஒரு மனிதனை
ஒருவர் அவமதிப்பது என்பது
எந்த விதத்திலும் தகாது;
எந்த சமூகத்திலும்
எந்தக் காலத்திலும்
அது நியாயமாகவோ
நாகரீகமாகவோ ஆகாது!
- எழுத்தாளர் ஜெயகாந்தன்
தீர விசாரிப்பதே மெய்!
தாய் சிலேட்:
பார்ப்பவற்றில்
பாதியை நம்புங்கள்;
கேட்பவற்றில்
எதையுமே நம்பாதீர்கள்!
- எட்கர் ஆலன் போ
பூச்சிகளை ருசிக்கும் உலகம்…!
பூச்சிகள் என்றாலே ஒருவித அலர்ஜி எல்லோருக்கும் உண்டு. குறிப்பாக உணவில் சின்ன புழு நெளிந்தால்கூட அந்த உணவைக் கீழே கொட்டும் பழக்கமுள்ளவர்கள் நாம்.
ஆனால், சமீப காலமாக உலக அளவில் பூச்சிகளை உணவாக உட்கொள்ளும் போக்கு அதிகரித்துள்ளதாக சொல்கின்றன…
மதம் என்பது மனிதனின் இயலாமை!
இன்றைய நச்:
மதம் என்பது
புரிந்துகொள்ள முடியாத
நிகழ்வுகளைச் சமாளிக்க
மனிதனால் ஏற்படுத்தப்பட்ட
மனதின் இயலாமை!
- கார்ல் மார்க்ஸ்
தோல்வியடைந்த ஒரு சமூகம் எப்படியிருக்கும்?
தோல்வியடைந்த சமூகங்களில், ஆரோக்கியமாக சிந்திக்கும் ஒவ்வொருவனுக்கும் எதிராக ஆயிரம் முட்டாள்கள் களத்தில் இருப்பார்கள்.
அறிவே மிகச்சிறந்த ஆயுதம்!
படித்ததில் ரசித்தது:
கூர்மையான ஆயுதம் என்பது
கோடாரியோ, அரிவாளோ,
கேடயமோ அல்ல;
உன்னுடைய மூளை மட்டுமே
உன்னை காக்கும்
மிகச்சிறந்த ஆயுதம்!
- பிடல் காஸ்ட்ரோ
சுய சிந்தனையே மனிதனின் முதல் கடமை!
தாய் சிலேட்:
ஒரு மனிதனின் முதல் கடமை
சுயமாக சிந்திப்பது!
- ஒசே யூலியன் மார்த்தி பெரஸ்
இயல்பை ஏற்றுக்கொண்டால் இனிதாகும் வாழ்வு!
இன்றைய நச்
உனக்கு எதுவுமே குறைவில்லை
என்பதை நீ உணரும்போது,
முழு உலகமும்
உனக்கே சொந்தம்!
- லாவோட்சு
இயற்கை எல்லாவற்றையும் ஈடுசெய்யும்!
இலங்கையில், இயற்கை எழில் கொஞ்சும் நுவரேலியா மாவட்டத்தில் உள்ள ஓர் அழகிய கிராமம், சின்னத்தோட்டம். நான் பிறந்து, வளர்ந்தது அங்குதான். இப்போது எனக்கு 29 வயது. இத்தனை வருடங்களில் இந்த வாழ்க்கை எனக்குத் தந்த வலிகள் ஏராளம்.
அப்போது நான் மூன்று…
நூலகங்களில் மட்டுமே கிடைக்கும் அனுபவங்கள்!
டிஜிட்டல் மயத்தாலும் நூலகம் சென்று படிக்கும் பழக்கம் குறைந்துகொண்டே வந்தாலும், இன்றைய டிஜிட்டல் யுகத்திலும் நூலகங்கள் தேவைப்படுகின்றன.
அதற்கான காரணங்கள் என்ன என்பதை பார்ப்போம்.
அமைதியான சூழல்
புத்தகம் படிக்க மிக முக்கியத் தேவை அமைதி.…