Browsing Category
கதம்பம்
நீர்ப் பாதுகாப்பு: மாற்றங்களைத் துரிதப்படுத்துவோம்!
நீர்ப் பற்றாக்குறை, மாசுபாடுகளால் மனிதர்களுக்கு நெருக்கடிகளும் உருவாகியுள்ள சூழலில் உலக தண்ணீர் கண்காணிப்பு தினம் மிக அவசியமாகிறது.
மூச்சு முட்ட வைக்கும் மூங்கில் பங்களிப்பு!
செப்டம்பர் 18 – உலக மூங்கில் தினம்
நமது தினசரி வாழ்வோடு சில விஷயங்கள் பின்னிப் பிணைந்திருக்கும். அவற்றின் பங்களிப்பை அறியாமலேயே, அவை குறித்த புரிதல் இல்லாமலேயே நமது இருப்பு அமைந்திருக்கும். திடீரென்று ஒருநாள் அது தெரியவரும்போது,…
ஆட்டோக்களின் மீட்டர்கள் வெறும் காட்சிப் பொருளா?
ஊர் சுற்றிக் குறிப்புகள்:
சென்னையில் ஆட்டோக்களிலும் வாடகை கார்களிலும் தொடர்ந்து பயணிக்கிறவர்கள் படும்பாடெல்லாம், எந்தப் போக்குவரத்துத் துறை அமைச்சரும் அறிவதில்லை.
ஆம்னி பஸ்களின் கட்டணத்தை எப்படி அரசால் ஒழுங்குபடுத்த முடியவில்லையோ, அதே…
நாய்கள் யாரைக் கடிக்கின்றன, யாரை விடுகின்றன?
நாய் யாரைக் கடித்தால் என்ன? நம்மிடம் விழுந்து புடுங்காதவரை சரி என்ற மனோபாவத்தில் இருப்பது எந்த ஆட்சியாளர்களுக்கும் நல்லதல்ல.
முயற்சிப்போரின் முன்னேற்றத்தைத் தடுப்பது யார்?
தாய் சிலேட்:
முயற்சியுடையோரின்
முன்னேற்றத்தை
யாரும் தடுத்து
நிறுத்த முடியாது!
- தந்தை பெரியார்
பேச்சுக்கலை எனும் பேராயுதம்!
தாய் சிலேட்:
வாதத்தை சொல்லும்போது
எதிரியை உருவாக்காமல் சொல்லும்
கலை தான் நுண்ணறிவு!
- ஐசக் நியூட்டன்
கொண்டாடப்படும் கலை!
வாசிப்பின் ருசி:
ஒரு கலை தன்னுடைய உச்சநிலையை அடையும்போது
அதை உருவாக்கியவரின் பெயரை எடுத்துவிட்டாலும்,
அது கொண்டாடப்படும் ஒன்றாகவே இருக்கிறது!
- எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்
மாற்றான் தோட்டத்து முள்ளும் குத்தும்!
மாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்கிறதோ இல்லையோ, மாற்றான் தோட்டத்து முள்ளும் குத்தும். நம் தோட்டத்து முள்ளும் குத்தும் என்பதை உணர வேண்டும்.
வெற்றியைப் பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்ப்போம்!
'பதறிய காரியம் சிதறிப்போகும்' என்பார்கள். எந்தக் காரியத்திலும் ஈடுபடும்போது மனதில் பயம், பதற்றம் என்ற ஒன்று இருந்தால், அங்கு வெற்றி என்பது எட்டாக்கனி.
‘உயரதிகாரி சொல்லிவிட்டாரே... வேலையைச் செய்து முடிக்க வேண்டிய நேரம் முடியப்போகிறதே...’…
நாம் கற்ற கல்வி மட்டுமே நமக்கு உற்ற துணை!
இன்றைய நச்:
போட்டியும் பொறாமையும்
பொய்ச் சிரிப்பும் நிறைந்த இவ்வுலகில்
நமது பாதையில் நாம் நேராக நடந்து செல்ல
நமக்கு துணையாய் இருப்பது
நாம் கற்ற கல்வி மட்டுமே!
- பேரறிஞர் அண்ணா