Browsing Category

கதம்பம்

வாழ்வில் ஒளி ஏற்றும் திறன் கொண்டது நட்பு!

வாசிப்பின் ருசி: உண்மையான தோழமை என்பது நேர்மையின் சாட்சி;அவன் ஒளிரும்போது இருளும் வெளிச்சமாக மாறும்! - எழுத்தாளர் சுந்தர ராமசாமி

இந்தக் கண்ணாடிப் பந்து நமக்கு என்ன சொல்கிறது?

12 ஆயிரத்து 700 கிலோ மீட்டர் குறுக்களவுள்ள நமது பூவுலக உருண்டையில் அந்த நீர்ப்பந்து வெறும் 1,400 கிலோ மீட்டர் குறுக்களவுள்ள ஒரு குட்டி கண்ணாடிப் பந்து மாதிரிதான் இருக்கும்.

கவனம் குவிக்கும் திண்டுக்கல் புத்தகத் திருவிழா!

தமிழ்நாடு அரசு பொது நூலக இயக்கமும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகமும் திண்டுக்கல் இலக்கியக் களமும் இணைந்து நடத்தும் 12 ஆவது புத்தகத் திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. 

மைலேஜை குறைக்கும் எத்தனால் கலப்புப் பெட்ரோல்?

எத்தனால் பெட்ரோல், பிளாஸ்டிக், ரப்பர் பொருட்களை கரைத்துவிடும் என்கின்றனர் நிபுணர்கள். பழைய பெட்ரோல் டேங்க் எல்லாமே மெட்டல்கள். இதனை இ20 பெட்ரோல் சீக்கிரமாக துருப்பிடிக்கச் செய்கின்றன.

கலைவாணரை எங்கே தேடுவோம்?

நினைவுகளில் வாழும் பேரறிஞர் அண்ணா அவர்களுக்கும், கலைவாணர் என்.எஸ்.கே அவர்களுக்கும் உள்ள நெருக்கமான தொடர்பு அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இதில், ஒரு விசித்திரம் அண்ணா மறைவதற்கு முன்பு உடல் நலிவடைந்த நிலையில், அவர் கலந்து கொண்ட இறுதி…

முகத்தில் உள்ள குழிகளுக்குத் தீர்வாகும் ஃபேஸ் பேக்!

வாழ்வியல் முறை மாற்றத்தால் ஆரோக்கியம் மட்டுமல்ல, அழகும் சிதைந்து கொண்டிருப்பதைக் கவனத்தில் கொள்வோம். ஆரோக்கியம் காக்க நல்ல உணவுகளை எடுப்போம்.

வரலாற்றுக்குள் வடிவமைக்கப்பட்ட கட்டுமானம்!

இத்தாலி நாட்டிலே போல்சோனோ அப்படின்னு ஒரு நகரம். அந்த நகரத்துக்குப் பக்கத்திலே 150 ஆண்டுகளுக்கு முன்னாடி சமதளத்திலே ஒரு மாடி வீடு கட்டப்பட்டது.

வரலாற்றைத் திரிப்பதன் நோக்கம்!

இன்றைய நச்: மகத்தான மனிதர்களாலே உயர்ந்த விசயங்களைச் சாதிக்க முடியுமெனக் காட்டும் வண்ணம் வரலாற்றைத் திரித்துச் சொல்வதன் பின்னால் ஒரு நோக்கம் உண்டு. அது, மக்கள் தாம் ஆற்றல் இல்லாதவர்கள் என்றும், மகத்தானவர் ஒருவர் வந்து தமக்காகச்…

யுவன் – தமிழ் சினிமாவின் தனித்துவ இசையமைப்பாளர்!

தனது இசைப் பயணத்தில் அனைத்து விதமான உணர்வுகளுக்கும் ஏற்ற இசையைக் கொடுத்திருப்பதால் இளைஞர்கள் மத்தியில் யுவன்சங்கர் ராஜா மிகப் பிரபலமாக அறியப்படுகிறார். ஆனால், யுவனின் இசைப்பயணம் அவரது 14 வயதிலேயே தொடங்கிவிட்டது. அவர் முதன்முதலாக இசையமைத்த…