முழுதாய்த் தெரியாமல் முடிவுக்கு வராதே!

இன்றைய நச்:

ஒருவரைப் பற்றி உனக்குத் தெரிந்ததை வைத்து
முடிவுக்கு வராதே;

ஏனென்றால் அவரைப் பற்றி நீ
அறிந்திருப்பது கொஞ்சம்தான்!

– கலீல் ஜிப்ரான்

#கலீல்ஜிப்ரான்  # KhalilGibranfacts

You might also like