Browsing Category
கதம்பம்
தெரியாத உயரமும் உருவமும்!
இன்றைய நச் :
பிரபலங்களில் பெரும்பாலானோருக்கு
அவர்களைச் சுற்றி மிகைப்படுத்தப்படும்
கண்ணாடியைப் போல சிலர் இருப்பதால்,
அவர்களுக்கே அவர்களது
சரியான உருவமும்,
உயரமும் கூட தெரிவதில்லை!
வார்த்தைகளின் வலிமை!
தாய் சிலேட்:
உங்களுடைய வார்த்தைகளுக்கு
அளப்பரிய சக்தி இருக்கிறது;
அவற்றால்
ஒரு பிரகாசமான
எதிர்காலத்தை உருவாக்க முடியும்!
- டோனி ராபின்ஸ்
மனச்சோர்வின்போது செய்ய வேண்டியவை!
இன்றைய நச் :
நமக்கு மனச்சோர்வு ஏற்படும்போது,
நாம் செய்யவேண்டியது ஒன்றுதான்.
எதையாவது பற்றிக்கொண்டு,
எப்படியாவது மேலே ஏறிவர
ஆரம்பிக்க வேண்டும்!
- ✍️ ரொமிலா தாப்பர்
எது வளர்ச்சியின் அடையாளம்?
தாய் சிலேட்:
உங்கள் குறைகளை,
நீங்களே அடையாளம் கண்டுகொள்வதுதான்
வளர்ச்சியின் அடையாளம்!
- கர்மவீரர் காமராஜர்
தொடரும் பைக் சாகசங்களும் விபத்துகளும்!
முன்பு சர்க்கஸில் அபாயகரமான ஒரு நிகழ்வாக மரணக்கிணறு என்ற ஒரு காட்சி இடம்பெறும்.
ஆழமான கிணற்றில், அதன் அடியில் இருந்து பைக்கை ஓட்டி கிணற்றின் விளிம்புக்கு வந்து, மறுபடியும் அந்த கிணற்றின் அடிப்பகுதிக்குச் சென்று பைக்கை…
உலகை மாற்ற உருவான நல்லுள்ளங்கள்!
அக்டோபர் 5 : உலக ஆசிரியர் தினம்
கல்வி சிறக்க பெரும் பணி செய்து வருவோர் ஆசிரியர்கள். அவர்களை சிறப்பிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
உலக வரலாற்றில் திருப்பங்கள் ஏற்படுத்திய சாதனை ஆசிரியர்கள் குறித்து…
சாதிக்கு சாட்டையடி கொடுத்த முன்னோடி!
21-ஆம் நூற்றாண்டில் யாவும் தொழில்நுட்பம்… யாவரிடமும் தொடுதிரை செல்போன் என்று முன்னேறிக் கொண்டிருக்கிறது.
நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனால், தொட்டால் தீட்டு… பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் சமைத்தால் எங்கள் குழந்தைகளை…
எதை எப்படிச் செய்வது?
பரண் :
“நடப்பது என்றால் நடங்கள்; உட்கார வேண்டும் என்றால் உட்காருங்கள்.
ஆனால், எது செய்வதாக இருந்தாலும் தடுமாற்றம் இல்லாமல் செய்யுங்கள்”.
- ஜென் தத்துவம்
இவ்வளவு ஆடைகளை அணிந்திருப்பது சரியா?
பரண் :
“வேட்டி, மேலாடை, தலைப்பாகை, அங்கவஸ்திரம் எனப் பல ஆடைகளை நான் அணிந்திருந்தேன்.
லட்சக்கணக்கான மக்கள் உடலை மறைக்க நான்கு முழத் துணி கூட இல்லாமல் இருக்கும்போது, நான் இவ்வளவு ஆடைகளை அணிந்திருப்பது சரியா என்கிற கேள்வியை எனக்குள்…
இதுவரை யாருக்கும் தெரியாத காட்டுப் பூனை!
பொலிவியாவின் அடர்ந்த காடுகளில் வாழும் சிறிய புள்ளிகள் கொண்ட பூனை, இத்தனை ஆண்டுகளாக விஞ்ஞானிகளின் கண்களுக்கே சிக்காமல் இருந்திருக்கிறது.
பார்ப்பதற்கு ஒரு சாதாரண வீட்டுப் பூனை போலத்தான் இருக்கும். ஆனால், அது வீட்டுப் பூனை அல்ல. சுவாரஸ்யமான…