Browsing Category
கதம்பம்
மழையை எதிர்கொள்ளும் மனநிலையில் இருப்போம்!
“அடடா மழைடா அடை மழைடா“ - என்று லிங்கசாமி இயக்கிய பையா படத்தில் கார்த்தியும் தமன்னாவும் நடனமாடும் மழைக்காட்சி பலருடைய நினைவுகளில் இன்னும் இருக்கலாம்.
மழையை முன்வைத்து எத்தனையோ திரைப்படப் பாடல்கள் வெளிவந்திருக்கின்றன.
…
முடக்கிய நோயும் முறியடித்த மருத்துவமும்!
அக்டோபர் 24 : உலக போலியோ தினம்
போலியோ என அழைக்கப்படும் இளம்பிள்ளை வாதம், குழந்தைகளின் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் முடக்கிப்போடும் ஆற்றல் கொண்ட ஒரு கொடிய தொற்று நோயாகும்.
இந்நோயை உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் வேரோடு பிடுங்கி…
தோழமை என்பது இனிய கடமை!
தாய் சிலேட்:
தோழமை எப்போதுமே
ஓர் இனிய கடமை;
சந்தர்ப்பமல்ல.
- கலீல் ஜிப்ரான்
அழகான மனிதர்கள் தானாக உருவாவதில்லை!
இன்றைய நச் :
நாம் கண்ட மிக அழகான மனிதர்கள்,
தோல்வி, துன்பம், போராட்டம்,
இழப்பு ஆகியவற்றைச் சந்தித்து,
அதல பாதாளத்திலிருந்து
மீண்டவர்களே.
இத்தகையோரே வாழ்க்கையைப்
பற்றிய ஓர் உன்னத அறிவையும்,
உணர்திறனையும், புரிதலையும்…
மழைக்காலம்: என்ன சாப்பிடலாம், எதைத் தவிர்க்கலாம்?
மழைக்காலம் என்பது இயற்கையின் அழகை ரசித்து மகிழும் காலமாக இருந்தாலும், கூடவே சளி, இருமல், செரிமானக் கோளாறுகள் மற்றும் காய்ச்சல் போன்ற நோய்த்தொற்றுகளும் எளிதில் பரவும் காலம்.
எனவே, மழைக்காலத்தில் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை…
பெருகும் சைபர் குற்றங்கள் – தடுக்கும் வழிமுறைகள்!
நாட்டில் ஏற்பட்டுள்ள தொழிற்புரட்சி ஒருபுறம் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கு வித்திட்டு இருந்தாலும், மறுபுறம் சைபர் குற்றங்கள் பெருகுவதற்கான காரணமாகவும் உள்ளது. பல்வேறு வடிவங்களில் இவை தினந்தோறும் அதிகரித்து வருகின்றன.
இத்தகைய இணைய…
ஒன்றாக வாழ ஒத்தக் கருத்துக்கள் அவசியமில்லை!
வாசிப்பின் ருசி :
யாரையும் யார் செயலையும்
நம்மை அவர்கள் பாதிக்காத வரையில்
நாம் விமர்சிக்கவோ எடை போடவோ அவசியமில்லை.
ஒன்றி வாழ, ஒத்தக் கருத்துக்கள் அவசியம் இல்லை;
ஒருவரின் கருத்தை இன்னொருவர் மேல்
திணிக்காமல் இருப்பது மட்டுமே…
புரிசை : கலை உயிர்த்த இரவு!
“பதினெட்டாம் போர்” எனும் தெருக்கூத்து, நள்ளிரவைக் கடந்தும் உயிர்ப்புடன் தொடர்ந்தபோது, தலைமுறைகள் கடந்து வந்த தெருக்கூத்தின் மூச்சு இன்னும் இந்த மண்ணில் எவ்வளவு வலிமையாக இருக்கிறது என்பதை உணர முடிந்தது.
வார்த்தைகளின் தரத்தை உயர்த்து!
தாய் சிலேட் :
உன் குரலை உயர்த்தாதே;
வார்த்தைகளின் தரத்தை உயர்த்து!
- நாகூர் ரூமி
எவை எவற்றைத் தான் காது கொடுத்துக் கேட்பது?
தமிழக அரசியல் சூழலில் வெவ்வேறு கால கட்டங்களில் பொதுவெளி மிக மோசமானதாக இருந்திருக்கிறது.
ஆட்சிக்கு வந்தவர்கள் பற்றி படுகேவலாமான முறையில் பேசுவதை இங்கு எதிர்க்கட்சிகள் நாகரிகமாகவே கையாண்டிருக்கிறார்கள்.
அதிலும் செல்வி ஜெயலலிதா தலைமையிலான…