Browsing Category
கதம்பம்
பட்டாம்பூச்சிகளைத் தெரிந்துகொள்வோம்!
தங்கள் உடல் வெப்பநிலை 86 டிகிரி பாரன்ஹீட்டுக்கு கீழ் குறைந்தால் பட்டாம்பூச்சிகளால் பறக்க முடியாது. பட்டாம்பூச்சிகளின் நாக்கு புரொபோசிஸ் என்று அழைக்கப்படுகிறது. அவை ஸ்டிரா போல் நீண்டு பூக்களில் இருந்து தேனை எடுக்க பட்டாம்பூச்சிகளுக்கு…
அதிகரிக்கும் வேலை இழப்புகள்: யார் பரிசீலிப்பது?
தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் வேலை வாய்ப்புக்காக தமிழகம் வந்திறங்கிய வடமாநிலத்தவரின் எண்ணிக்கை, படிப்படியாக உயர்ந்து ஒரு கோடியைத் தாண்டி இருப்பதாக சமூக சேவை நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
வளைகுடா போர்: களத்தில் சீன உளவுக் கப்பல்!
ஓமான் நாட்டின் கரைக்கு அப்பால் பாந்தமாக இருந்து வளைகுடா போரை சீனாவின் லியோவாவாங்-1 என்ற உளவுக் கப்பல் கண்காணித்துக் கொண்டிருக்கிறது.
மனிதனின் உயர்வு அவனுடைய கருணையில்!
மனிதனின் உயர்வு அவனுடைய கருணையில்தான் உள்ளது!. - மலையாள எழுத்தாளர் வள்ளத்தோள் நாராயண மேனனின் சிந்தனை வரிகளிலிருந்து ஒரு பகுதி.
பாலியல் குற்றங்கள் குறைய நீதி துணை நிற்கட்டும்!
அநீதி இழைக்கப்பட்டால் தாமதிக்காமல் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்பட அரசு, சமூகம், நீதி அமைப்புகள் துணைநிற்க வேண்டும்.
தொழிலில் சிகரம்; நட்பின் அடையாளமான ‘ஆலடிப்பட்டியான்’!
ஆண்டுக்கு 80 கோடி ரூபாய்க்கு மேல் வணிகம் செய்யும் ஆலடிப்பட்டியான் நிறுவனம் தொழிலின் சிகரமாக மட்டுமல்லாமல் நட்பிற்கு இலக்கணமாகவும் திகழ்கிறது.
எழுத்து என்பது ஒரு சமூகத்தின் சிந்தனை!
தாய் சிலேட்
எழுத்து என்பது
வெறும் வார்த்தை அல்ல;
ஒரு சமூகத்தின் சிந்தனை!
- எழுத்தாளர் எஸ்.டி.சுந்தரம்
எது மனிதப்பிறவியின் இலட்சியம்?
இன்றைய நச்:
நன்கு வாழக்கூடியவர்கள்
நன்கு வாழட்டும்;
ஆனால், நிராதவராக
மரணத்தை எதிர்நோக்கும்
எந்த மனிதப்பிறவியின் முகத்திலும்
ஒரு சிறு புன்னகையாவது
தோன்றவைக்க வேண்டும் என்பது
நம் இலட்சியமாக இருக்க வேண்டும்
- அன்னை தெரசா…
நேசிப்பதென்பது புரிந்துகொள்வதென்று பொருள்!
வாசிப்பின் ருசி:
ஒரு மனிதனை
புரிந்துகொள்வது என்பது
அவனை நேசிப்பதற்குச் சமம்!
- எழுத்தாளர் அசோகமித்திரன்
பிளம்பர்களைக் கொண்டாடுவது அவசியம்!
மார்ச் 11 – உலக பிளம்பிங் தினம்
ஒரு கை முறுக்கேறியிருக்க, இன்னொரு கையில் பைப் ரிஞ்ச். கூடவே முகத்தில் ஆக்ரோஷம், கண்களில் தீவிரம், உடல்மொழியில் வேகம் என்றிருந்தால், அது ஒரு ஆக்ஷன் ஹீரோவுக்கான அற்புதமான புகைப்பட உள்ளடக்கமாக அமையும். நிற்க.…