Browsing Category
கதம்பம்
புரிந்துகொள்வதில் துவங்குகிறது உண்மையான மாற்றம்!
படித்ததில் ரசித்தது:
நாம் நம்மை
உண்மையாகப்
புரிந்துகொள்ளும்போது
வாழ்க்கை
மாற்றம் அடைகிறது!
- உளவியலாளர் கார்ல் ரோஜர்ஸ்
#CarlRogers #கார்ல்ரோஜர்ஸ் #உளவியலாளர் #Psychologist #HumanisticPsychology #மனிதநேயஉளவியல் #Counselling…
சமத்துவமின்றி சுதந்திரம் முழுமை பெறாது!
தாய் சிலேட்:
சமத்துவம் இல்லாமல்
சுதந்திரம் முழுமையடையாது!
- மதுசூதன் தாசு, ஒடிசா கவிஞர்
அறுபதுகளிலும் இளமை: ’வைரலான’ சீமா ஆனந்த்!
‘இந்தியாவின் கருவுறுதல் விகிதம் சரிந்து வருகிறது; இதன் சராசரி 1.9 ஆக உள்ளது’. கடந்த ஆண்டு ஐ.நா.வின் மக்கள் தொகை நிதி முகமை வெளியிட்ட அறிக்கையொன்றில் இத்தகவல் இடம்பெற்றிருந்தது.
அண்ணாவை அடையாளப்படுத்தும் மேற்கோள்!
"தம்பி, மக்களிடம் செல்;
அவர்களுடன் வாழ்;
அவர்களிடம் கற்றுக்கொள்;
அவர்களை நேசி;
அவர்களுக்கு சேவை செய்"
உயிர்ச்சூழல் காக்கும் ஈரநிலங்கள்!
2004ஆம் ஆண்டு நேரிட்ட சுனாமியின்போது பிச்சாவரம், முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகளால் அங்கிருந்த பகுதிகளில் பாதிப்பு குறைந்தது ஒரு உதாரணம்.
உண்மைக்கு விளக்கம் தேவையில்லை!
வாசிப்பின் ருசி:
உண்மைக்கு விளக்கம்
எதுவும் தேவையில்லை;
குதிரை வீரன் இறந்தபிறகு
வீடு நோக்கி விரைந்தோடி வரும் குதிரை
எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறது
எது ஒன்றையும் சொல்லாமலேயே!
- ஆடம் ஜகாஜெவ்ஸ்கி
தமிழில்: க.மோகனரங்கன்
நதி கற்றுக் கொடுக்கும் பாடம்…!
இன்றைய நச்:
நதி பாயும் இடமெல்லாம்
வளம் சேரும்;
ஆனால்,
அது நடந்த பாதையைத்
திரும்பிப் பார்ப்பதில்லை!
- கவியரசர் கண்ணதாசன்
தடைகளைத் தகர்த்தெறியுங்கள்…!
இன்றைய நச்:
மழை வரும்போது
எல்லாப் பறவைகளும்
மழையிலிருந்து தப்பிக்கத்
தங்கள் கூடுகளுக்குள்
ஒளிந்து கொள்ளும்;
ஆனால், கழுகு மட்டும்
மேகத்திற்கு மேலே பறந்து
மழையைத் தவிர்க்கும்!
- ஏ.பி.ஜே.அப்துல்கலாம்
அசாதரண வெற்றிக்கு உதாரணமான ’லீ ஜூன்’!
சரியான திட்டமிடலுடன் சிறப்பாக செயல்பட்டால் வெற்றி பெறலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார் Xiaomi-யின் நிறுவனர் லி ஜூன்.
கருத்துக்கணிப்பை நம்புறவங்க இதைப் படிக்காதீங்க!
ஜார்ஜ் கேலப் என்பவர் கருத்துக்கணிப்புகளை நடத்துவதற்காகவே, "அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் ஆப் பப்ளிக் ஒப்பீனியன்" என்ற நிறுவனத்தைத் துவங்கினார்.