நாற்காலிக் கால்களில் நசுங்கிக் கிடக்கும் வாழ்க்கை!

வாசிப்பின் ருசி :
 
சூரியனை,
ஆற்றங்கரை மணலை,
தொட்டாற்சுருங்கிச் செடியை,
பாசஞ்சர் ரயிலின் அற்புத இரைச்சலை,
பட்டாம் பூச்சியைத் தொலைத்துவிட்டு
நாற்காலிக் கால்களில்
நசுங்கிக் கிடக்கிறது
சோற்றுக்கலையும் வாழ்க்கை.
 
–  கல்யாண்ஜி
You might also like