Browsing Category

பேட்டிகள்

வரலாறு ஆண்களுக்கு மட்டும் சொந்தமா?

நூல் அறிமுகம்: நீல் மெக்கிரெகர் எழுதிய A History of the World in 100 Objects எனும் நூலின் தாக்கத்தில் எழுதப்பட்ட நூல் மருதனின் ‘தேவதைகள் சூனியக்காரிகள் பெண்கள்’. 220 பக்க நூலில்  சுமார் 50 பொருள்களின் வாயிலாகப் பெண்களின் வரலாறுகள்…

லண்டனில் மலையக இலக்கிய மாநாடு!

லண்டனில் மலையக இலக்கிய மாநாடு எதிர்வரும் ஜூன் மாதம் 11 ஆம் திகதி சனிக்கிழமை முழுநாள் நிகழ்ச்சியாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கோகிலம் சுப்பையா அரங்கு, இர.சிவலிங்கம் அரங்கு, சோ.சந்திரசேகரம் அரங்கு, சி.வி.வேலுப்பிள்ளை…

கவியரசர் கண்ணதாசனின் அபார திறமை!

கவியரசர் கண்ணதாசனின் அபார திறமை குறித்து அவரது மகன் அண்ணாதுரை கண்ணதாசன் கூறியது. *** “அப்பா கண்ணதாசனுக்குப் பிறந்த பதினான்கு பிள்ளைகளில் நான்தான் மிகவும் சேட்டைக்காரன். வீட்டில் யாருடனாவது வம்பு இழுத்துக் கொண்டே இருப்பேன். அதனால் இவன்…

கல்வியால் வன்முறையை சரிசெய்ய முடியும்!

எழுத்தாளர் திலகவதி பேச்சு ‘கல்மரம்’ நாவலுக்காக எழுத்தாளர் திலகவதிக்கு கடந்த 2005 ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டபோது, த.மு.எ.ச சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் 20.04.2005 அன்று திலகவதிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.…

ஹலோ துபாயா?

நூல் வாசிப்பு: தமிழில் ஹெர் ஸ்டோரிஸ் என்ற புதிய பதிப்பகம் உருவாகியுள்ளது. பெண்களின் குரல்கள் பிரதிபலிக்கும் படைப்புகளை வெளியிடத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் அவர்கள் வெளியிட்ட நூல்களில் ஒன்றுதான் ‘தமிழ்ப் பொண்ணும் துபாய் மண்ணும்’. எழுதியவர்…

குழந்தைகளுக்கான ஒலி வடிவ நூலகம்!

பாரதி புத்தகாலயத்தின் சார்பில், இயல் குரல் கொடை அமைப்பின் தன்னார்வளர்களோடு இணைந்து ‘கதைப்பெட்டி’ என்ற ஒரு புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. இதனை விளக்கும் அரங்கம் சென்னை புத்தகக் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும்…

நம்மையே பிரதிபலிக்கும் கண்ணாடி!

படைப்பு என்பது வானத்திலிருந்து போடப்பட்டதல்ல. படைப்பாளரும் வானிலிருந்து குதித்தவருமல்ல. படைப்பென்பது சிந்தனை, அறிவு மற்றும் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது. சி.முத்துகந்தன் அவர்களின் ‘இயல்பால் அறிவோம்’ இந்நூலின் தலைப்பே நூலின் பயன்…

சாதி என்பது குரூரமான யதார்த்தம்!

நூல் வாசிப்பு: சமகாலத்தில் வாழ்ந்த சமூகவியல் ஆய்வாளரான தொ.பரமசிவனிடம் பழகிய அனுபவங்கள் இனிமையானவை. உரையாடலை ஈர்ப்புக்குரிய கலையாக மாற்றியவர் அவர். ஆய்வாளரான அவர் தன்னைக் காண வருகிறவர்களிடம் தொடர்ந்து தீராத உரையாடலை நடத்திக் கொண்டே…

தமிழில் முதல்முறையாக ஒரு புதுமைப் புத்தகம்!

விளம்பரப் பட இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரியின் இதுவரையிலான விளம்பரப் படவுலக அனுபவங்களின் தொகுப்பாக முகிழ்த்திருக்கிறது டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடான ‘விளம்பரப் படம் வேற லெவல்’ என்ற புத்தகம். இதுபற்றி அவர்களின் அறிமுகம்... 500க்கும் அதிகமான…

பாட்டுப் பாரதியும், அடல்ஸ் ஒன்லி கி.ரா.வும்!

ராசி அழகப்பனின் ‘தாயின் விரல்நுனி’: தொடர் - 10 கேட்டதும் வியப்பாக இருந்த ஒரு செய்தியை சொல்ல மறந்துவிட்டேன். வலம்புரிஜான் இயக்கிய ‘அது அந்தக் காலம்’ திரைப்படத்திற்கு பாடல் எழுத கவியரசு வைரமுத்து அவர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டது. வைரமுத்து…