Browsing Category
நேற்றைய நிழல்
மானுட மாமேதை கார்ல் மார்க்ஸ்!
மனித குலம் விடுதலைப் பெறக் கூர்மையான தத்துவத்தை வகுத்துக் கொடுத்த தத்துவவியலாளர் கார்ல் மார்க்ஸ்.
நல்ல குறிக்கோளை அடைவதற்காகத் தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாக மாறுகிறது என்றார் மானுட மாமேதை…
‘துப்பறியும் சாம்பு’ – சாகாவரம் பெற்ற நகைச்சுவைக் காவியம்!
எழுத்தாளர் தேவன் என்று சொன்னால், மனதில் முதலில் தோன்றுவது ‘துப்பறியும் சாம்பு’ என்ற நகைச்சுவை கலாட்டா.
ஆர்.மகாதேவன் என்கின்ற தேவன் பிறந்தது செப்டம்பர் 8-ம் தேதி, 1913-ம் வருடம், திருவிடைமருதூரில்.
கும்பகோணம் அரசுக் கல்லூரியில் பி.ஏ.…
‘வெகுளிப் பெண்’ணின் வெற்றிக்கு அடித்தளமிட்ட நாகேஷ்!
நடிகை தேவிகாவின் காதல் கணவர் இயக்குநர் தேவதாசுக்காக தேவிகா சொந்தமாக தயாரித்து வெளியிட்ட படம் 'வெகுளிப்பெண்'.
இப்படம் 1971-ம் ஆண்டின் சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருது பெற்றது. 1972-ல் கல்கத்தாவில் நடந்த விழாவில் 'ரிக்ஷாக்காரன்'…
பாரதியையும் பாரதிதாசனையும் ஒன்றிணைத்த கண்ணதாசன்!
இருபதாம் நூற்றாண்டில் ஆகப்பெரும் இலக்கியச் செம்மல்களாக இருந்த பாரதியாரையும், பாரதிதாசனையும் இணைத்து கண்ணதாசன் பாடிய பாடல் வரிகளைக் தான் இங்கு பார்க்கப் போகிறோம்.
பாரதியும், பாரதிதாசனும் சுதந்திர வேட்கையை மக்கள் மத்தியில் தங்களது…
எம்.எஸ்.வி.யின் குறும்புகளை ரசித்த மனைவி!
அருமை நிழல்:
எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த ஜெனோவா திரைப்படம்தான் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பாளராக அறிமுகமான முதல் படம். தமிழ், மலையாளத்தில் வெளியானது.
"வடநாட்டில் சங்கர் - ஜெய்கிஷன் மாதிரி தென்னாட்டில் எம்.எஸ். விஸ்வநாதன் - ராமமூர்த்தி…
மொழியைப் பாதுகாக்க தமிழறிஞரின் ஆலோசனை!
தமிழ் வழிக் கல்வியகத்தின் முடிவான கொள்கைகள் :
மழலை முதல் பல்கலை வரை எல்லாத் துறைகளிலும் தமிழ் ஒன்றே பயிற்று மொழியாக வேண்டும். இதுவே ஒரு மொழிக் கொள்கை.
எந்த இந்திய மொழிகளையும் ஆங்கிலம் முதலான அயல் மொழிகளையும், துணை மொழிகளாகக் கற்கலாம்,…
இசைத்தமிழ்ப் பாடி அரும்சாதனை செய்த டி.ஆர்.மகாலிங்கம்!
‘இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை; நீ இருக்கையிலே எனக்கேன் பெரும் சோதனை‘ எனும் ‘திருவிளையாடல்’ படத்தில் இடம்பெற்ற வெண்கலக் குரல் பாடலை யாராலும் மறக்க முடியாது. இந்தப் பாடலைப் பாடி சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்…
அக்னிக் குஞ்சொன்று கண்டேன்!
அருமை நிழல்:
“கேளடா மானிடா நம்மில் கீழோர், மேலோர் இல்லை” – என்று நூறு ஆண்டுகளுக்கு முன்பே சமத்துவத்தை எழுத்தில் பரப்பிய மகாகவி பாரதி இறுதிக் காலத்தில் எடுத்த அரிய புகைப்படம்.
கையில் கோலுடன் பாரதி எடுத்த அந்தக் காரைக்குடிப்…
சக கலைஞனை எந்த விதத்திலும் விட்டுக் கொடுக்காதவர் கலைவாணர்!
"என்னை வாழ வைச்சவர் கலைவாணர் தாங்க. நான் மட்டுமில்லை. என்னை மாதிரி பல நாடகக் கலைஞர்களை நடிக்க வைச்சு, சினிமாவுக்குக் கூட்டியாந்தவரும் அவர் தான்.. அவரோட படத்திலே நடிக்க வாய்ப்புக் கிடைச்சது பாக்கியம்’’ என்றவர் கலைவாணர் சம்பந்தப்பட்ட ஒரு…
‘முதல் மரியாதை’க்குக் கிடைத்த ‘முதல்’ மரியாதை!
அருமை நிழல்:
கிராமத்துக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களை இயக்குவதில் வல்லவரான இயக்குநர் பாரதிராஜா எழுதி, இயக்கி, தயாரித்த திரைப்படம் ‘முதல் மரியாதை’.
1985 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் வெளியானபோது மிகக் குறைந்த அளவிலேயே…