Browsing Category

இலக்கியம்

எத்தனையோ உயிர்களைக் காப்பாற்றிய கைத்தடி!

பெரியாரை முதன்முதலில் பார்த்தவுடன் ஒரு முனிவர்போல எனக்குக் காட்சி தந்தார் என்று என்னிடம் சொன்னவர் ஒரு அய்யர். எனக்காகச் சொன்ன வார்த்தை இல்லை அது; மனம் திறந்து சொன்னது. அப்படிச் சொல்ல அவருக்குக் காரணம் இருந்தது. காந்திஜி சுடப்பட்டவுடன்,…

மனங்களை அறியும் மனித நூலகம்!

நூலகத்தில் நூல்களை எடுத்துப் படிப்பதுபோல் மனிதர்களை 30 நிமிடத்துக்கு தேர்ந்தெடுத்து அவர்களின் சொந்தக் கதைகளை 30 நிமிடம் கேட்கலாம். இந்த மனித நூலகம் (The Human Library) என்பது பொதுவாக நாம் பேச முற்படாத மனிதர்களை ஒரு இடத்தில் அமர்ந்திருக்க…

விண்வெளி அதிசயங்களை மண்ணிலிருந்தே அறிவோம்!

நூல் அறிமுகம்: சந்திராயன் மற்றும் மங்கள்யான் புகழ் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையும் இராணுவ விஞ்ஞானி வி. டில்லிபாபுவும் இணைந்து எழுதியுள்ள நூல் ‘விண்ணும் மண்ணும்.’ ‘விண்ணும்’ என்கின்ற முதல் பகுதியில், இந்தியாவின் நிலவுப் பயணங்கள்’ என்னும்…

நடிகர் திலகத்திற்கு திலகமிட்ட தந்தை!

அருமை நிழல்: தந்தையைப்போல் ஒரு தெய்வமில்லை என்ற திரைப்படத்திற்கான பாடலுக்காக வாயசைத்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு, அவரது தந்தை நெற்றியில் திலகமிட்டு வாழ்த்த அதைக் கனிவுடன் கவனிக்கிறார் அவருடைய தாயார். - நன்றி: நடிகர் திலகம் விசிறிகள்…

தமிழின் ஆகச்சிறந்த எழுத்தாளர் தி.ஜானகிராமன்!

வாசிப்பின் ருசி: புறப்படுவதற்கு முதல் நாள் அனுசூயாவிடம் விடைபெற்றுக் கொள்வதற்காகப் போனான் பூவராகன். சாப்பிட்டுவிட்டுப் பகல் வேளைக்குப் போனவன் இரவு ஒன்பது மணிக்குத்தான் எழுந்தான். அவனுக்காகவே அவள் நாளை ஒழித்து வைத்திருந்தாள் போலிருக்கிறது.…

கொசுக்கடிக்கு பயந்து எழுத்தாளரானேன்!

ஒரு வருட இடைவெளியில் நான் என் தந்தையோடு இணைந்து கைத்தறி சேலைத் தயாரிப்பு தொழிலை கவனித்துக்கொண்டே எழுத்துப் பணியையும் தொடரவே, ஆசிரியர் பணி என்னைவிட்டு விலகி பால்வெளி மண்டலத்திற்கு அப்பால் போய்விட்டது.

ஏ.எம்.ராஜா – இதமான குரலில் இசையின் ஊர்வலம்!

ஒரு ஆணுக்குள், பெண்ணின் நளினம் ஒளிந்திருக்கும். ஒரு பெண்ணுக்குள், ஆணின் கம்பீரம் பொதிந்திருக்கும். இயற்கையின் விதிமீறல் இது. விதிமீறல்கள், சில சமயம் விதிகளைவிட அழகாக இருக்கும். தன்னை மறந்து தூங்கும் குழந்தையை, அதன் அனுமதி பெறாமல்…

தமிழர்களின் பாரம்பரியச் சொத்து மீண்டும் நம்மை வந்தடைய வேண்டும்!

தமிழ் இலக்கிய, விமர்சன உலகில் தவிர்க்க முடியாத பெயர் - கோவை ஞானி. கி.பழனிச்சாமி - இதுதான் இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர். முப்பது ஆண்டுகளாக ஆசிரியப்பணி. முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இலக்கியம், அரசியலில் தடம் பதித்திருக்கிற இவர்,…

யாளி போன்ற உயிரினங்கள் வாழ்ந்தது உண்மையா?

நூல் அறிமுகம்: பழங்காலத் தொன்மங்களிலும் ஆதாரங்களிலும் உலவும் கற்பனையான உயிரினங்களைப் பற்றிய செறிவடக்கக் கையேடு - போர்ஹெஸின் தனித்துவமான கூர்மொழியில் - மத்திமகால ஐரோப்பிய விலங்கியல் ஆய்வேடுகள், அவற்றின் செவ்வியல் முன்னோடிகள், கிரேக்க…

வாசிப்பை ஊக்குவிக்கும் உலக நாடுகள்!

புத்தக வாசிப்பை ஊக்குவிக்க உலகெங்கும் என்னவெல்லாம் செய்கிறார்கள்! ஸ்பெயினில் கடற்கரை நெடுகிலும் பிரபல புத்தகங்களின் கதாபாத்திர வேடமிட்டு கத்தை கத்தையாய் புத்தகங்களை விற்கிறார்கள். போர்ச்சுகலில் புத்தக வாசிப்பிற்கென மாதாந்திர…