Browsing Category

இலக்கியம்

அன்பு இழையோடும் ‘அன்னை இல்லம்’!

அருமை நிழல்: தமிழ்த் திரையுலகத்தில் மட்டுமல்லாது, உலக அரங்கில் பிரபலமடைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 1959-ம் ஆண்டு ஒரு வீட்டை வாங்கி, இரண்டு ஆண்டுகள், தேக்கு மரத்தால் உள் அலங்காரங்கள் செய்து, இல்லத்துக்கு தன் தாய் ராஜாமணி நினைவாக அன்னை…

இருவரையும் நெருங்கிய நண்பர்களாக்கிய இலக்கியம்!

எழுத்தாளர் பிரபஞ்சன் மற்றும் எழுத்தாளர் அசோகமித்திரன் இருவரும் தமிழ் இலக்கியத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளனர். இருவரும் வெவ்வேறு பாணிகளில் எழுதினாலும், அவர்கள் இருவரும் தமிழ் இலக்கியத்தின் மிகச்சிறந்த எழுத்தாளர்களாகக்…

கொஞ்சம் கொஞ்சமா ஏறி எவ்வளவு உசரத்திற்கும் போய்விடலாம்!

போன சனிக்கிழமை சாயுங்காலம்தான் பால்வண்ணம் நினைவு விருதளிப்பு நடந்தது. அங்கே வச்சுதான் செஞ்சி தமிழினியனை முதல் தடவையா பார்த்தேன். அவர்தான் 'ஊத்தாம் பல்லா' நாவலை எனக்குக் கொடுத்தார். இதுக்கு முந்தி அவர் நிறைய எழுதியிருந்தாலும், 'ஊத்தாம்…

நேர நிர்வாகம் குறித்து உணர்த்தும் புதிய வழிகாட்டி!

நூல் அறிமுகம்: பேய் மழை, விடாமல் பெய்துகொண்டே இருக்கிறது. நீர் நிலைகள் எல்லாம் நிரம்பி, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வீணாகக் கடலில் சென்று கலக்கிறது, அச்சமயத்தில் நம்மால் சேமிக்க முடிகின்ற நீர் சொற்பமே. நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும்…

தமிழே மூச்சாக வாழ்ந்த பெருங்கவிக்கோ!

எண்ணம், சொல், செயல் யாவிலும் தனித்தமிழையே தாங்கிப்பிடித்தவர். தமிழுக்காக நடைப்பயணம் சென்று சென்று கால்கள் தேய்ந்தாலும் கொள்கை தேயாத கோமான்.

கனவுகளைப் புரிந்துகொள்ள முயற்சிப்போம்!

நூல் அறிமுகம் : ஒரு புத்தகத்தால் என்ன செய்யமுடியும்? இந்தக் கேள்விக்கு இந்த உலக வரலாறு கொடுத்த பதில் என்ன தெரியுமா? இந்த உலகத்தையே மாற்ற முடியும் என்பதுதான். ஆமாம். இந்த உலகத்தை மாற்றிய ஐந்து நூல்களில் உளவியல் மேதை சிக்மண்ட் பிராய்டின்…

முத்துராமனை அடையாளம் காட்டிய படம்!

தமிழ் சினிமாவில் சிவாஜி, எம்.ஜி.ஆர் காலத்தில் தனக்கென்று ஒரு பாணியில் பாதையை அமைத்துக் கொண்டு வெற்றிநடை போட்டவர் நடிகர் முத்துராமன். ஒன்றாக இருந்தால் தன் அப்பாவுக்கும் தனக்கும் ஆகாது என்று ஒரு ஜோசியர் சொன்னதன் பேரில் சென்னைக்கு நடிக்க…

ஜி.நாகராஜனும் ’குட் டே’ திரையனுபவமும்!

என்னுடைய பட விமர்சனங்களைப் படித்திருந்த நண்பர் - என்னோடு ’கே.டி என்கிற கருப்புதுரை’ திரைப்படத்தில் எனக்கு நண்பராக நடித்திருந்த, அப்படத்தின் இணை நெறியாளுநர் - திரு பரத், ’தான் ஒன்றிரண்டு காட்சிகளில் ’குட் டே’ படத்தில் நடித்திருப்பதாகவும்,…

என்னுள் நடுக்கத்தை ஏற்படுத்திய கவிதை!

எழுத்தாளர் சாம்ராஜினுடைய மிக அற்புதமான ஒரு கவிதை இருக்கின்றது. ஒரு பெண் தற்கொலை செய்து கொள்கிறாள். அந்தப் பெண்ணைப் பற்றியான கவிதையை இப்படி ஆரம்பிக்கின்றார். 'ஷேம் ஷேம் பப்பி ஷேம் என்று யாரும் அவளைக் கிண்டல் செய்ய ஒருபோதும் அனுமதித்ததில்லை.…

தமிழர் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த ‘கோலம்’!

கோலம் என்னும் வரைகலையின் வெளிப்பாடு தமிழர் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்ததாகும். கோலம் என்னும் சொல், சங்க இலக்கியத்திலேயே மிகப் பிற்பட்ட நூலான பரிபாடலில்தான் முதன்முதலாகத் திருமாலின் வராக அவதாரத்தைக் குறிக்க “கேழற் கோலம்” என்னும் தொடராகக்…