Browsing Category
மகளிருக்காக
தடைகளைத் தாண்டி சாதித்த பெண்கள்!
சமூக சேவை, விவசாயம், விளையாட்டு, சினிமா என பற்பல தளங்களிலும் சாதனை படைக்கும் பெண்களைப் பற்றிய தொகுப்பு இது.
கல்பனா சரோஜ்:
நாட்டின் பொருளாதாரத்தில் அளப்பரிய பங்களிப்பை ஆற்றி வரும் பெரும் தொழிலதிபர்தான் கல்பனா சரோஜ்.
இவர் தொழில் முனைவோர்…
கழிவு மேலாண்மையில் புரட்சியை ஏற்படுத்திய இந்திரஜித் சிங்!
சுகாதாரம் என்பது நம் உடல் மற்றும் மன நலனைப் பேணிக்காக்கும் தூய்மையான பழக்க வழக்கங்களை உள்ளடக்கியது.
மக்களின் சுகாதாரம் அந்நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரிதும் வழி வகுக்கும். இதற்காகவே, 'தூய்மை இந்தியா இயக்கம்' போன்ற பல்வேறு திட்டங்கள்…
சென்னையில் பெண் இசைக்கலைஞர்களைக் கொண்டாடும் நிகழ்ச்சி!
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ் இணைய கல்விக் கழகத்தில் டிசம்பர் 7 ஆம் தேதியன்று காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை இசை நாயகி என்ற நிகழ்வை நடத்துகிறார்கள்.
சிகரம் தொட்ட சிங்கப் பெண்கள்!
தொலைக்காட்சித் தொடர்கள், விளம்பரங்கள் மற்றும் திரைப்படங்களில் நடிக்கும் பெண்களின் அழகை, நாம் வியந்து பார்க்கும் பொழுது அதன் பின்னே இருப்பது சரஸ்வதி போன்ற கலைஞர்களின் கை நேர்த்தி தான்.
பெண்களுக்கெதிரான வன்முறைகளை ஒழிக்க ஒன்றிணைவோம்!
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சர்வதேச தினம் ஆண்டுதோறும் நவம்பர் 25ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
கடந்த 1960ஆம் ஆண்டில் டொமினிக் குடியரசு நாட்டில் சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடியதால், அதிபர் ரஃபேல் ட்ரூஜிலோவின் உத்தரவின் பேரில்…
யாருக்கெல்லாம் நீரிழிவு நோய் வரும்?
நீரிழிவு நோயில் (Diabetes), இந்தியா உலக நாடுகளின் தலைநகர் என்று அழைக்கப்படுகிறது.
அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 35 வயதுக்கும் குறைவான இளம் பருவத்தினர் அதிகமாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய…
மெனோபாஸ் பெண்களுக்கான உணவுக் குறிப்புகள்!
பெண்களுக்கு 47 - 55 வயதுக்கு இடைப்பட்ட காலத்தில், மாதவிலக்கு சுழற்சி ஏற்படுவது நின்றுபோகும்.
`இனிமேல் இந்த மூன்று நாள் அவஸ்தை இல்லை’ என்கிற விடுதலை உணர்வைத்தான் தர வேண்டும்.
உண்மையில், இந்த விடுதலை உணர்வு கிடைப்பது 35 சதவிகிதத்துக்கும்…
குழந்தைகளையும், முதியவர்களையும் அதிகம் பாதிக்கும் நிமோனியா!
நவம்பர் 12: உலக நுரையீரல் அழற்சி நாள்!
உலகம் முழுவதும் நுரையீரல் அழற்சி நோய் பற்றிய விழிப்புணர்வை அனைவருக்கும் உணர்த்தும் நோக்கில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 12-ம் நாளில், உலக நுரையீரல் அழற்சி நாள் (World Pneumonia Day) கடைப்பிடிக்கப்பட்டு…
இதயத்தைக் காப்பாற்றும் 6 E பற்றி தெரியுமா?
கவலை, மனச்சோர்வு போன்றவை மறைமுகமாக இதயத்தை பாதிப்பதால், பரிந்துரைக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக்கொள்வதும் அவசியம் என்கின்றனர்.
பெண் அடிமைத்தனமும் பெண் கல்வியின் முக்கியத்துவமும்!
பெண்ணடிமைத்தனம் என்று குறிக்கப்படுவது வரலாற்றின் பெரும் பகுதியில் பெண்கள் சம உரிமை, வாய்ப்புக்கள் பெறாமல் தாழ்வுநிலையில் வாழ்ந்ததையும், அவர்களுக்கு எதிரான பல்வேறு வன்முறைகளையும், இதை ஏதுவாக்கிய சமய, சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்பையும்…