Browsing Category
நாட்டு நடப்பு
சிறந்த கல்விச் சேவைக்காக கவுரவிக்கப்பட்ட முனைவர் லதா ராஜேந்திரன்!
மக்கள் மனங்களில் வள்ளலாக வாழ்ந்து கொண்டிருக்கும் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் கண்ட கனவின்படி அவர் வாழ்ந்த சென்னை ராமாவரம் தோட்டத்தில் 1989-ல் மாற்றுத் திறனாளிகளுக்கான இல்லம் தொடங்கப்பட்டது.
இந்தப் பள்ளியை பொறுப்புடன் கவனித்துக் கொள்வதற்காக…
பருப்பு உணவுகளைக் கொண்டாடும் இந்தியச் சமையல்!
‘பருப்பில்லா கல்யாணம் உண்டா’, ‘சுட்ட எண்ணெயைத் தொடாதே; வறுத்த பருப்பை விடாதே’ என்பது போன்ற பழமொழிகளைச் சொல்ல நம்மவர்களுக்குத்தான் தகுதி உண்டு.
காரணம், பருப்பு இல்லாமல் ஒருநாள் கூடச் சமையல் செய்ய முடியாது என்று சொல்லும் அளவுக்கு, அதன்…
வரிப் பகிர்வால் வடக்கு உயர்ந்து, தெற்கு தாழ்கிறதா?
'வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது' என்கின்ற முழக்கம் ஏற்கனவே தமிழக மண்ணில் முன் வைக்கப்பட்ட முழக்கம் தான்.
(வட்டி-வரி-கிஸ்தி) எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றம் இரைத்தாயா?” என்கின்ற வீராவேசமான வசனங்களை வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில்…
இஸ்லாத்தில் இன்று பலதார மணம் இல்லை!
அ. மார்க்ஸ் பதிவு
இன்று காலை முகநூலைப் புரட்டியபோது ஒரு விவாதம் கண்ணில்பட்டது. பலதார மணம் குறித்த இஸ்லாமிய நம்பிக்கை பற்றிய விவாதம் அது.
அந்த அடிப்படையில் எளிதில் இஸ்லாம் மதத்தை யாரும் குற்றம் சாட்டுவது எளிது. அதற்கு பதில்…
விளையாட்டுத் துறையில் தமிழகத்தை முன்னிலைப்படுத்தும் முயற்சி!
கேலோ இந்தியா என்பது இந்தியாவில் விளையாட்டு வளர்ச்சிக்கான ஒரு தேசிய திட்டமாகும். இது 2018-ம் ஆண்டு டெல்லியில் அப்போதைய விளையாட்டு அமைச்சர் கர்னல் ராஜ்யவர்தன் சிங் ரத்தோரால் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் தேசிய வளர்ச்சி, பொருளாதார…
இந்தியா – உலகளவில் சிறந்த மருத்துவ சேவைகளை வழங்கும் நாடு!
இந்திய மருத்துவத் துறையில் புரட்சியை ஏற்படுத்தியவரும், மருத்துவத்துறை ஆற்றிய சேவைக்காக பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் போன்ற உயரிய விருதுகளை வென்றவரும், உலகம் முழுவதும் கிளைகளை நிறுவி,
மில்லியன் கணக்கிலான மக்களுக்கு இடையறாத மருத்துவ…
ரிசார்ட் பாலிடிக்ஸ் தொடங்கியது எப்படி?
இந்திய அரசியலில் இப்போது அதிகமாக பயன்படுத்தப்படும் வார்த்தை ‘ரிசார்ட் பாலிடிக்ஸ்’. தமிழக அரசியல் ஸ்டைலில் சொல்வதென்றால் ‘கூவத்தூர் பார்முலா’.
அதாவது தங்கள் ஆட்சிக்கு ஏதாவது ஆபத்து வந்தாலோ, அல்லது தங்கள் கட்சி உடையும் நிலையில் இருந்தாலோ,…
அண்ணா கையளித்துச் சென்ற ஜனநாயகக் கோட்பாடு!
அண்ணாவைத் தமிழ்ச் சமூகம் நினைவுகூர்வதற்கும் பின்பற்றுவதற்குமான ஆயிரம் காரணங்கள் உண்டு; எனினும் சமகாலத்தில் ஓர் அனைத்திந்தியத் தலைவராக அவரை இனங்காணுவதற்கான கூறுகள் ஏதேனும் உண்டா?
அண்ணாவின் அரசியல் வாழ்வின் பெரும்பகுதி, இந்தியா என்னும்…
ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரத்தை மாற்ற வேண்டும்!
அரசியல் கட்சித் தொடங்குவதாக நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை
அன்பான தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும், என் பணிவான வணக்கங்கள்.
'விஜய் மக்கள் இயக்கம்' பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும்,…
மத்திய இடைக்கால பட்ஜெட்: ஓர் அலசல்!
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி, ஜுன் மாதம் நிறைவடைய உள்ளது.
அதற்கு முன்பாக ஏப்ரல் மாத வாக்கில் மக்களவைக்குத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 2024-25ஆம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் நேற்று…