Browsing Category
நாட்டு நடப்பு
தமிழகத்தின் அதிநவீன திரையரங்கம்!
தமிழகத்தில் முதல் முறையாக அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன திரையரங்கமாக, பிராட்வே திரையரங்கம் அமைந்துள்ளது.
9 திரைகள் கொண்ட இந்த திரையரங்கில், தமிழகத்திலேயே மிகப்பெரிய திரை அளவைக்கொண்ட, லேசர் ஸ்கிரீன் எபிக், ஐமேக்ஸ் ஸ்கிரீன் மற்றும்…
முதலீட்டாளர்கள் மாநாடு: தொழிலாளர்களை மேம்படுத்தட்டும்!
தாய் தலையங்கம்:
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடு கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் நடந்திருப்பது வரவேற்கத்தக்க ஒன்றுதான்.
மாநாடு நடப்பதற்கு முன்பே சுமார் 5 லட்சம் கோடிக்கான முதலீட்டை இம்மாநாடு மூலம் பெற வேண்டும்…
ரூ.6,64,180 லட்சம் கோடி முதலீடு: 27 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு!
சென்னையில் 2 நாட்கள் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.6,64,180 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வா்த்தக மையத்தில்…
அனைத்து சாலைகளும் அயோத்தியை நோக்கி…!
பல்வேறு மாநிலங்களிலும், தேசிய அளவிலும் அரசியல் மாற்றங்கள் ஏற்பட ஒரு கருவியாக இருந்தவர் அயோத்தி ராமர்.
அந்த கோயிலின் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி பிரபஞ்சமே பிரமிக்கும் வகையில் நடைபெற உள்ளது.
சர்ச்சைக்குள்ளான இதன் அண்மைக்கால நிகழ்வுகளை,…
பொறாமையூட்டும் பறவைகளின் வாழ்வு!
’அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்’ என்ற பாடலைக் கேட்கும்போதெல்லாம், அதுவல்லவோ சுதந்திரமான வாழ்க்கை என்ற எண்ணம் தானாக மனதில் மேலெழும்.
‘அதோ அந்த அலைகள் போல ஆட வேண்டும்’ எனும் அப்பாடலின் அடுத்த வரியின் வாயிலாக அப்படியொரு உணர்வை ஊட்டியிருப்பார்…
குழந்தை வளர்ப்பில் கூடுதல் கவனம் தேவை!
குழந்தை வளர்ப்பு என்பது அவ்வளவு எளிதானதல்ல. அதிலும் தற்போதைய சூழலில் வருங்கால சந்ததிகளை நாம் சரியான வழிகாட்டுதலோடு வளர்த்தெடுக்க வேண்டிய கட்டாய நிலையில் இருக்கிறோம்.
அரவணைப்பு, கட்டியணைத்தல், தொடர்பில் இருத்தல், தன் வேலையைத் தானே செய்ய…
இந்தியா வல்லரசு ஆவதற்கான யுக்திகள்!
கவிப்பேரரசு வைரமுத்து
மதுரையில் வெற்றிகரமாக இயங்கி வரும் குயின் மீரா இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்களின் தமிழ் கீதம் (வேர்ல்ட் ஸ்டூடென்ட் ஆந்தம்) மும்பையில் நடைபெற்ற யுனிசெஃப் (ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகளுக்கான அமைப்பு) உலகளாவிய குழந்தைகள்…
ராமர் கோயில் கும்பாபிஷேகம்: ரஜினிக்கு அழைப்பு!
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழா வரும் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை செய்துள்ளது.
அன்று நண்பகல் 12.45 மணிக்கு கோயில் கருவறையில் மூலவரான குழந்தை…
தமிழ்நாடு இன்னும் சீரடைய வேண்டும்!
- ஆய்வாளர் சுபாஷினி
கடந்த 15 நாட்களாக பிலிப்பைன்ஸ், மலேசியாவின் சில மாநிலங்கள், தாய்லாந்து என பயணம் செய்துவிட்டு இன்று காலை சென்னை மாநகரம் வந்தடைந்தேன்.
இந்த நாடுகளில் ஏற்பட்டிருக்கும் அபரிதமான வளர்ச்சி சென்னை வந்தடையும் போது இன்னும்…
கபிலன் வைரமுத்துவுக்குக் கிடைத்த ஓவியப் பரிசு!
எழுத்தாளரும் திரைப்படப் பாடலாசிரியருமான கபிலன் வைரமுத்து மீது அன்பு கொண்ட கோவையைச் சேர்ந்த கவிதை ஆய்வாளர் நித்யா, ஓர் அழகிய ஓவியத்தை அவருக்குப் பரிசாக வழங்கியுள்ளார்.
சங்கப் புலவர் கபிலரும், கபிலன் வைரமுத்துவும் காலாற நடந்தபடி உரையாடுவது…