Browsing Category

நாட்டு நடப்பு

இலங்கை அதிபர் தேர்தல்: சிதறும் தமிழர் வாக்குகள்!

பலர் முட்டி மோதினாலும் இலங்கை அதிபர் தேர்தலில் போட்டி என்னவோ, விக்ரமசிங்கேவுக்கும் திசநாயகேவுக்கும் தான் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

ஒரே நாடு – ஒரே தேர்தல்: இப்போதைக்கு வாய்ப்பில்லை!

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து சட்ட ஆணையத்திடம் மத்திய அரசு ஆலோசனை கேட்டுள்ளது. விரைவில் சட்ட ஆணையம் தனது அறிக்கையை அளிக்க உள்ளது.

இலண்டனில் பள்ளி வாழ்க்கை எப்படி இருக்கிறது?

ஒன்றாம் வகுப்பில் இருந்து ஆறாம் வகுப்பு வரை படிக்கும் பிள்ளைகள் ஒரே வகுப்பில் அமர்ந்திருப்பார்கள். டீச்சர்கள் அவர்களின் வகுப்பு நோக்கிச் செல்ல வேண்டும்.

சந்திரயான்-4 திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

சந்திரயான்-4 விண்கலம், நிலவில் தரையிறங்கி பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பும். இதை 2040-ம் ஆண்டுக்குள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

டெல்லியின் 3-வது பெண் முதலமைச்சராகிறார் அதிஷி!

அதிஷி - டெல்லியின் மூன்றாவது பெண் முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார். சமூக ஆர்வலராக இருந்து கல்வி அமைச்சராகப் பணி செய்து, தற்போது டெல்லி முதலமைச்சராகப் பொறுப்பேற்கப் போகிறார்.

என் மாணவப் பருவ நண்பர் சு.ப.வீ!

இலக்கியத்தால் என்னைக் கவர்ந்த சுப.வீ என் இளமைக்கால நண்பர். சென்னையில் தமிழ் முதுகலை மாணவராக இருந்தபோதே “நற்றமிழ் பேசும் ஞானசம்பந்தராய்” தன் நாவன்மையால் எங்களை வசீகரித்தவர்.

ரசாயனப் பயன்பாட்டைத் தவிர்ப்போம்!

உலக ஓசோன் தினம், முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்சினையில் உலகளாவிய கவனத்தையும் நடவடிக்கையையும் செலுத்துவதற்கான வாய்ப்பை நமக்கு வழங்குகிறது.

முதலமைச்சர் பதவியில் இருந்து விலகும் கெஜ்ரிவால்!

டெல்லியில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் செல்வேன் - மக்கள் எனக்கு வாக்களித்த பிறகே முதலமைச்சர் இருக்கையில் அமர்வேன் என்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.

முந்துகிறார் கமலா ஹாரிஸ்!

விவாத நிகழ்ச்சியை அடுத்து அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸுக்கு செல்வாக்கு அதிகமாக இருப்பதாக கருத்துக் கணிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அரியானாவில் ஐந்துமுனைப் போட்டி!

அரியானாவில் தனித்து களமிறங்கும், ஆளும் கட்சியான பாஜக 90 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. மூன்றாம் முறையாகவும் ஜெயித்து ‘ஹாட்ரிக்’ அடிக்க வேண்டும் என்பது, அந்த கட்சியின் கனவு.