Browsing Category
உலகச் செய்திகள்
ரஷியாவுக்கு எதிரான போரில் தனித்து விடப்பட்டுள்ளோம்!
- உக்ரைன் அதிபர் உருக்கம்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 2-வது நாளாக தொடர்கிறது. ரஷ்ய படைகளிடம் இருந்து செமி நகரை மீட்க உக்ரைன் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனில் உள்ள பல்வேறு நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள்…
உக்ரைன் மீது போர் துவக்கிய ரஷ்யா!
- பொருளாதாரம் பாதிக்கும் என உலக நாடுகள் அதிர்ச்சி
உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ தாக்குதலைத் துவக்கியுள்ளது. அங்குள்ள முக்கிய நகரங்களில் குண்டு வெடிக்கும் சப்தம் கேட்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் தலைநகரான கியூ மற்றும்…
இந்தியாவுடன் மீண்டும் வர்த்தகம்!
- பாகிஸ்தான் அழைப்பு
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசு நீக்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவுடனான வர்த்தகத் தொடர்புக்கு பாகிஸ்தான் தடை விதித்தது.
அதன் பின்னர் கடந்த ஆண்டு மார்ச்சில் பாகிஸ்தானின்…
உக்ரைன் விவகாரத்தில் இணக்கமான தீர்வு எட்டப்பட வேண்டும்!
- ஐ.நா கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
உக்ரைன் விவகாரத்தில் திடீர் அறிவிப்பாக, கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள டுனெட்ஸ்க் மற்றும்…
உக்ரைனில் தொடர்ந்து பதற்றம்!
- குடிமக்கள், மாணவர்கள் நாடு திரும்ப இந்திய தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்
நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
உக்ரைனை மிரட்டும் வகையில் எல்லையில் 1 லட்சத்துக்கும் அதிகமான வீரர்களை ரஷ்யா…
பி.ஏ.2 வைரஸ்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
ஒமிக்ரான் வகை கொரோனா தொற்றின் பரவல் தற்போது குறைந்து வரும் நிலையில், ஒமிக்ரானிலிருந்து உருமாறிய பி.ஏ.2 வகை வைரசால் மீண்டும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் கொரோனா…
கடல் எனும் புவியின் போர்வை!
நாம் வாழுகின்ற இந்தப் புவிக்கோளின் பெரும்பகுதி, நீரால் சூழப்பட்டு இருக்கின்றது.
நிலத்தைப் பற்றி விரிவாக ஆராய்ந்து, ஏராளமான செய்திகளைத் தெரிந்து கொண்டு உள்ளோம்.
ஆனால், கடல் பற்றி எந்த அளவுக்கு அறிந்து இருக்கின்றோம்?
தமிழில் எத்தனை நூல்கள்…
உலகளவில் கொரோனா பாதிப்பு 19 சதவீதம் குறைந்தது!
- உலக சுகாதார அமைப்பு தகவல்
உலகளவில் கடந்த செவ்வாய்க்கிழமையுடன் முடிந்த ஒரு வார காலத்துக்கான கொரோனா நிலவர அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.
அதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள்...
* கடந்த வாரத்தில் உலகமெங்கும் 1 கோடியே 60…
பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாதிகள்!
- ஐ.நா சபையில் இந்தியா புகார்
ஐ.நா., எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையில், பயங்கரவாத தடுப்புக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய ஐ.நா.,வுக்கான இந்திய ஆலோசகர் ராஜேஷ் பரிஹார்,
“கடந்த 2008-ல், மும்பை பயங்கரவாதத் தாக்குதல்; 2016-ல்,…
மனிதநேய வேடத்தில் பயங்கரவாதிகள்!
- பாகிஸ்தான் மீது இந்தியா தாக்கு
ஐ.நா., பாதுகாப்புக் கவுன்சிலில், பொருளாதாரத் தடைகளின் சாதக, பாதகங்கள் குறித்த கூட்டம் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் பேசிய ஐ.நா.,வுக்கான இந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தி, “ஐ.நா., விதிக்கும் பொருளாதாரத்…