Browsing Category

தேர்தல்

17 வயதானவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்!

- தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு “தமிழகத்தில் இம்மாதம் நடக்க உள்ள வாக்காளர் பட்டியல் திருத்த பணியின்போது 17 வயது இளைஞர்கள் இளம்பெண்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம்” என தமிழகத் தலைமை தேர்தல்…

சமூகநீதியை நடைமுறைப்படுத்துவோம்!

நரிக்குறவர் சமுதாயத்தில் உள்ள இளைஞர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமூகநீதியை தமிழக அரசு பெற்றுத் தரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விளிம்பு நிலையில் - அடிப்படை உரிமைகள்…

கட்சி மாறுவதற்கு கடவுள் சாட்சியா?

செய்தி: “தேர்தலுக்கு முன்பாக காங்கிரசை விட்டு வெளியேற மாட்டோம் என்று கடவுளிடம் சத்தியம் செய்தது உண்மைதான். ஆனால், மீண்டும் கடவுளிடம் சென்று பாஜகவில் இணைவதைப் பற்றி கூறிய போது கடவுள் அதை ஏற்றுக் கொண்டார்”  - என்று கூறியிருக்கிறார் காங்கிரஸ்…

5 ஆண்டுகளில் நோட்டாவுக்கு பதிவான வாக்குகள் 1.29 கோடி!

தேர்தல்களின்போது வேட்பாளர்களுக்கு வாக்களிக்க விரும்பாதவர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்யும் வகையில், நோட்டா என்ற முறை 2013-ல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், 2018 முதல் 2022 வரை நடந்துள்ள பல்வேறு மாநில சட்டசபை தேர்தல்கள் மற்றும்…

நாளை நடைபெறுகிறது குடியரசு துணைத் தலைவா் தேர்தல்!

குடியரசு துணைத் தலைவா் தோ்தல் நாளை நடைபெறவுள்ளது. மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் வாக்களிக்கும் இத்தோ்தலில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ராஜஸ்தான் மாநில முன்னாள் ஆளுநா் மார்கரெட் ஆல்வா போட்டியிடுகிறார்.…

இரட்டை இலை சின்னத்திற்கு மீண்டும் சிக்கல்!

அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் சூழ்ந்துள்ள நிலையில், உள்ளாட்சி பதவிகளுக்கான வேட்பாளர்களின் படிவத்தில் கையெழுத்திடுவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜூலை 9-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும்…

கருத்துக் கணிப்புகளுக்குத் தடை விதிக்க வேண்டும்!

- தலைமைத் தேர்தல் ஆணையம் வலியுறுத்தல் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராகக் கடந்த மாதம் 15-ம் தேதி ராஜீவ் குமார் பொறுப்பேற்றுக்கொண்டார். பதவியேற்ற சில நாள்களிலேயே, தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக ஒன்றிய சட்ட…

5 மாநிலத் தேர்தல் முடிவுகள் வலியுறுத்தும் உண்மை!

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் மீண்டும் மீண்டும் ஒரு  உண்மையை வலியுறுத்துகிறது. பல ஆண்டுகளாக மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, கழுதை தேய்ந்து கட்டெறும்பாக மாறிப்போனதும், அதற்கு காங்கிரசு தலைமை மற்றும்…

காங்கிரசின் பலவீனம் என்ன?

அன்றே சொன்ன கவிஞர் கண்ணதாசன். பல கட்சிகளுக்கு எதிரான கடும் விமர்சனத்தை வெவ்வேறு காலகட்டங்களில் முன்வைத்திருக்கிறார் கவிஞர் கண்ணதாசன். மொழிப்போராட்டம் பற்றியும், தி.மு.க பற்றியும் அவர் அன்று எழுதிய தலையங்கம் இது. அன்றைக்குக் காங்கிரஸூக்கு…

காங்கிரஸ் மீள்வதற்கு இரண்டு வழிகள்!

ஐந்து மாநிலத் தேர்தல் தோல்வி காங்கிரஸ் தொண்டர்களை ரொம்பவே சோர்வடைய செய்துள்ளது. இந்திரா காந்தி குடும்ப உறுப்பினர்கள் காலம் காலமாக போட்டியிட்டு ஜெயித்து வந்த உத்தரப்பிரதேச மாநிலத்தில், இந்தத் தேர்தலில் காங்கிரஸ் துடைத்து எறியப்பட்டு விட்டது…