Browsing Category
தேர்தல்
மக்கள் விரோதச் சட்டங்கள் திரும்பப் பெறப்படும்!
நீட் போன்ற தேர்வுகளை மாநில அரசுகள் விருப்பப்பட்டால் நடத்தி கொள்ளலாம், குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
அதிமுக, தமாகாவை எதிர்கொள்ளும் கனிமொழி!
திமுக வேட்பாளராக கனிமொழி, இரண்டாவது முறையாக தூத்துக்குடியில் களம் காண்பதால், தூத்துக்குடி நட்சத்திர தொகுதியாக பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் களம் காணும் பெண் வேட்பாளர்கள்!
மக்களவைத் தேர்தலில் அரசியல் கட்சிகள் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கொடுத்திருக்கலாம். ஆனால் செய்தார்களா? தமிழக நிலவரத்தை மட்டும் பார்க்கலாம்.
தலித் தலைவர்களால் தனிக்கவம் பெற்ற தென்காசி!
கிருஷ்ணசாமியும், ஜான் பாண்டியனும் இதுவரை நேருக்கு நேராக எந்தத் தேர்தலிலும் போட்டியிட்டதில்லை. முதன் முறையாக இருவரும் போட்டியிடுவதால், தென்காசி தொகுதி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
வேட்பாளர்களுக்குச் சாமானியனின் கடிதம்!
தேசியத் தலைவர்கள் வந்து மழலைத் தமிழ் பேசும் கூட்டங்களுக்கும் எண்ணிக்கை காட்ட வெயிலில் அவர்களை வாட வைக்கிறீர்கள். மாணவ மணிகளை அணிவகுக்கச் செய்கிறீர்கள்.
நட்சத்திர அந்தஸ்து பெற்ற விருதுநகர்!
பட்டாசு தயாரிப்புக்கு பேர் போன விருதுநகரில் வெயில் சுட்டெரிப்பதோடு, தேர்தல் பிரச்சாரத்திலும் அனல் பறப்பதால், தொகுதி முழுவதும் ‘தக தக’வென தகிக்கிறது.
இந்த தொகுதி, முன்பு சிவகாசி மக்களவைத் தொகுதியாக இருந்தது, 2009-ம் ஆண்டில், முதன்முதலாக…
ராகுலின் சொத்து மதிப்பு ரூ.20 கோடி!
வயநாடு தொகுதியில் ராகுலை எதிர்த்து சிபிஐ சார்பில் ஆனி ராஜாவும், பாஜக வேட்பாளராக மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரனும் போட்டியிடுவதால், இங்கு மும்முனை போட்டி நிலவுகிறது.
விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளையும் 100% எண்ண வேண்டும்!
விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளையும் 100% எண்ண வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் ரூ.110 கோடி பணம் பறிமுதல்!
தமிழ்நாட்டில் இதுவரை ரூ.109.79 கோடி பணம் மற்றும் பரிசு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
பிரச்சாரத்தில் தேம்பித் தேம்பி அழுத பிரேமலதா!
தேர்தல் பிரச்சாரங்களில் வேட்பாளர்கள் மட்டுமில்லாமல், தலைவர்களும் மக்களை கவரும் விதத்தில் வேடிக்கையான நாடகங்களை அரங்கேற்றி வருகிறார்கள்.