Browsing Category

பிரபலங்களின் நேர்காணல்கள்

பேரறிஞர் அண்ணாவுக்குப் பிடித்த பாடகி கே.பி.எஸ்!

04-05-1975 தேதியிட்ட 'ராணி' இதழுக்கு கே.பி.சுந்தராம்பாள் அளித்த பேட்டி ‘என் இசை மட்டும் அல்ல. என் வாழ்க்கையெல்லாம் அந்த முருகனுக்கே' என்று சதா சர்வகாலமும் முருகனையே தியானித்துக் கொண்டு இருக்கிறார் திருமதி கே.பி.சுந்தராம்பாள். அவர் எங்கே…

போராட்டமே வாழ்க்கையாக வாழ்ந்த தோழர் நல்லகண்ணு!

“காலுக்கு செருப்புமில்லை, கால் வயிற்றுக் கூழுமில்லை, பாழுக்கு உழைத்தோமடா, என் தோழா, பசையற்று போனோமடா” தோழர் ஜீவாவின் எழுச்சியான இந்தப் பாடல் வரிகளை, மூத்தத் தோழரான “ஆர்.என்.கே” என்று தோழமையோடு அழைக்கப்பட்டவரான ஆர்.நல்லக்கண்ணு அடிக்கடி…

ஆளுமைகளுடன் ஒரு ரீவைண்டிங் அனுபவம்!

தன்னுடைய கதை வசனத்தை முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த திரைப்படத்தில் மீண்டும் பார்ப்பது ஒரு எழுத்தாளருக்கு எவ்வளவு சந்தோசமான தருணமாக இருக்கும்? அப்படிப்பட்ட சந்தோசத்துடன் இருந்தார் மூத்த எழுத்தாளரான, 96 வயதான இந்திரா…

சரவணன் எனும் ‘சாதாரணன்’!

புதிய தலைமுறை இளைஞர்களுக்கு – அவர்கள் மாணவர்களோ, ஆசிரியர்களோ, அலுவலகப் பணியாளர்களோ, சுய தொழில் செய்பவர்களோ, அறிவியலாளர்களோ, ஐடி வல்லுநர்களோ ஏன் சினிமா நட்சத்திரங்களாகவோ கூட இருக்கலாம் - ஒரு சில தனித்த அடையாளங்கள் உண்டு. அவர்கள்…

மறக்க முடியாத ‘முள்ளும் மலரும்’ காளி கதாபாத்திரம்!

தமிழகத்தில் நான் பார்த்த இளைஞர்களுக்கும், இலங்கையில் அப்போது நான் சந்தித்த பிரபாகரனைச் சுற்றியிருந்த இளைஞர்களுக்கும் இடையில் எவ்வளவு வேறுபாடு.

ஒரு நடிகைக்கான இலக்கணம் எனக்குத் தெரியும்!

வந்திருப்பது யார் என்ற கேள்வியுடன் நிமிர்ந்து பார்க்கும் அந்த விழிகளில் நீலம் (கான்டாக்ட் லென்ஸ்) நிச்சயம் புதிது. ‘மூன்றாம் பிறை'யில் “சுப்பிரமணி, சுப்பிரமணி” என்று துள்ளிச் சிரித்து, கரிய வட்டக் கண்கள் மிரள…

எம்.ஜி.ஆருடன் பணியாற்ற முடியாதது வருத்தம்!

தமிழ் சினிமாவின் முன்னணி ஃபைட் மாஸ்டர்களில் ஒருவர் ‘தளபதி’ தினேஷ். யூடியூப் சேனல் ஒன்றில் தனது திரை உலக அனுபவங்கள் குறித்து பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். அவற்றில் சில : "நான் பிறக்கும் போதே என்னுடைய…

எம்.ஜி.ஆர். எனது சகோதரர்!

“இப்படியும் நடிகரா?” என்றுதான் தோன்றியது பழம்பெரும் நடிகரான எம்.கே.ராதா அவர்களை முதிர்ந்த வயதில் அவரது வீட்டில் சந்தித்தபோது. சென்னையில் உள்ள அவரது வீட்டின் முன்னரையில் நுழைந்தபோது சிறிது நேரத்தில் கைக்கூப்பிய வணக்கத்துடன் வந்து அமர்ந்தார்…

சினிமாவில் நான் சாதித்தது ஒரு துளிதான்!

எஸ்.வி. ரங்கா ராவ், ஆந்திராவில் பிறந்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவருக்கு தமிழில் ‘அக்ஷராப்பியாசம்’ நடைபெற்றது என்பது அநேகருக்குத் தெரியாது. ஆம், சிறு வயதிலேயே அவர் தமது சகோதர சகோதரிகளுடன் சென்னைக்கு வந்து விட்டார். ஆறாம்…

குன்றக்குடி அடிகளார் – பொதுநலம் பேணிய தனிப்பெரும் துறவி!

“துறவியாகி விடலாம் போலிருக்கிறது”. - இப்படி ஆன்மீகத்தில் தீவிரமான நம்பிக்கை உள்ளவர் சொல்லியிருந்தால் பரவாயில்லை. ஒரு கட்டத்தில் தன்னுடைய பிறந்தநாள் மலரில் இப்படிச் சொன்னவர் தந்தை பெரியார். உடனே வெளிநாட்டில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த…