Browsing Category

கதம்பம்

அறிவே மிகச்சிறந்த ஆயுதம்!

படித்ததில் ரசித்தது: கூர்மையான ஆயுதம் என்பது கோடாரியோ, அரிவாளோ, கேடயமோ அல்ல; உன்னுடைய மூளை மட்டுமே உன்னை காக்கும் மிகச்சிறந்த ஆயுதம்! - பிடல் காஸ்ட்ரோ

இயற்கை எல்லாவற்றையும் ஈடுசெய்யும்!

இலங்கையில், இயற்கை எழில் கொஞ்சும் நுவரேலியா மாவட்டத்தில் உள்ள ஓர் அழகிய கிராமம், சின்னத்தோட்டம். நான் பிறந்து, வளர்ந்தது அங்குதான். இப்போது எனக்கு 29 வயது. இத்தனை வருடங்களில் இந்த வாழ்க்கை எனக்குத் தந்த வலிகள் ஏராளம். அப்போது நான் மூன்று…

நூலகங்களில் மட்டுமே கிடைக்கும் அனுபவங்கள்!

டிஜிட்டல் மயத்தாலும் நூலகம் சென்று படிக்கும் பழக்கம் குறைந்துகொண்டே வந்தாலும், இன்றைய டிஜிட்டல் யுகத்திலும் நூலகங்கள் தேவைப்படுகின்றன. அதற்கான காரணங்கள் என்ன என்பதை பார்ப்போம். அமைதியான சூழல் புத்தகம் படிக்க மிக முக்கியத் தேவை அமைதி.…

யானைகளும் ஒன்றை ஒன்று பெயர் வைத்து அழைக்கும்?

ஆகஸ்ட் 12: உலக யானைகள் தினம். 2012-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12-ம் தேதி உலக யானைகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் யானைகளுக்கு இருக்கும் முக்கியத்துவம் குறித்தும், ஆப்பிரிக்க, ஆசிய யானைகளுக்கு…

கலையின் புனிதத்தை உடைத்த ‘நீரூற்று’!

1917இல் நியூயார்க்கில் தனிப்பட்ட ஓவியர்களின் சங்கம் ஒன்று கலைக் கண்காட்சி ஒன்றை நடத்தியது. அதில் மார்சல் டுஷாம்ப் தன் படைப்பு என்று சொல்லி ஒன்றைக் கொடுத்தார்.

‘சர்க்கரை’யைக் கட்டுக்குள் வைக்கும் நாவல் பழ சட்னி!

நாவல் பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. நாவல் பழம் சாப்பிடும் போது அதனுடன் பால் அருந்துவதை தவிர்க்க வேண்டும். பால் எடுத்துக் கொண்டால் ஒவ்வாமை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

அறிதலுக்கும் தெரிதலுக்குமான வேறுபாடு!

இன்றைய நச்: எவ்வளவோ பேருக்கு என்னைத் தெரிந்திருக்கிறது என்பதில் பெருமை இல்லை; எத்தனை பேர் என்னை அறிந்திருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம்; தெரிந்திருப்பதும், அறிந்திருப்பதும் வெவ்வேறானவை! - எழுத்தாளர் ஜெயகாந்தன்