மனிதனின் மறுபக்கம்…!

இன்றைய நச்:

ஒவ்வொரு மனிதனும்
தனது வாழ்க்கையை
சோதனைக்குரியதாக்
காண்கிறான்;
ஆனால்,
அதே மனிதன்,
மற்றவர்களின் வாழ்க்கையை
வெறும் சம்பவமாகவே
பார்க்கிறான்!

📖 லியோ டால்ஸ்டாய்

 
 
You might also like