நம்பிக்கையே வாழ்வின் அடித்தளம்!

வாசிப்பின் ருசி:

நடக்குமா என்ற கேள்வி
உன் நம்பிக்கைக் கோபுரத்தின்
அடித்தளத்தில் விழுந்த கடப்பாறை;
உலகை உலுக்கி உலுக்கி எடுத்தவனெல்லாம்
துவக்கத்தில் ஒரு தூசுப்படலமாக
இருந்தவன்தான்!

– கவிஞர் பா.விஜய்

You might also like