Browsing Category
கதம்பம்
முழுதாய்த் தெரியாமல் முடிவுக்கு வராதே!
இன்றைய நச்:
ஒருவரைப் பற்றி உனக்குத் தெரிந்ததை வைத்து
முடிவுக்கு வராதே;
ஏனென்றால் அவரைப் பற்றி நீ
அறிந்திருப்பது கொஞ்சம்தான்!
- கலீல் ஜிப்ரான்
#கலீல்ஜிப்ரான் # KhalilGibranfacts
நிறை குறைகள் நிறைந்ததே வாழ்க்கை!
தாய் சிலேட்:
எல்லா மக்களிடமும்
குறைபாடுகள் மட்டுமல்ல;
ஏதேனும் சிறப்பான
ஆற்றலும் இருக்கவே செய்யும்!
- கர்மவீரர் காமராசர்
முதியோர்களின் அனுபவ அறிவே இளைஞர்களின் தேவை!
சர்வதேச முதியோர் தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 1 அன்று கொண்டாடப்படுகிறது.
உலகில் உள்ள முதியவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கவும், அவர்களின் வாழ்க்கையை பாதிக்கும் பிரச்சனைகளை கண்டறிந்து அதனை தீர்ப்பதையும் இந்த நாள் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.…
அரசியலில் வீர வழிபாடு ஆபத்தானது!
மாபெரும் மனிதராக இருந்தாலும், தங்களின் சுதந்திரத்தை அவர்களின் காலடியில் வைப்பது கூடாது. நிறுவனங்களைத் தாழ்த்தி விடும் அளவுக்கு அதிகாரங்களை அவர்களிடம் ஒப்படைப்பதோ, நம்புவதோ கூடாது.
வசந்த மாளிகையில் நடிக்க மறுத்த சிவாஜி!
‘எங்க ஊர் ராஜா’ படத்துக்குப் பிறகு பட்டிக்காடா பட்டணமா, முதல் மரியாதை, தேவர் மகன் உள்ளிட்ட படங்களில் சிவாஜி தேவர் சமூகத்தைச் சேர்ந்தவராக நடித்தார்.
அன்பைத் தவிர வேறு எதையும் விதைக்காதீர்!
நாகூர் ரூமி காலத்தை வென்ற கல்வெட்டு மொழிகள்:
* நீ கடலின் ஒரு துளியல்ல
ஒரு துளிக்குள் நிறைந்திருக்கும் கடல்*
*மரியாதைக்குரிய விருந்தாளி நீ
இந்த உலகின் அற்ப நிலத்துண்டொன்றை
ஒரு பிச்சைக்காரனைப் போல
யாசித்துக் கொண்டிருக்காதே.*
*வானில்…
புரிதல் என்பது தானாக நிகழ்வது!
இன்றைய நச்:
இந்த உலகத்தை
ஒருவரால்
மற்றொருவருக்கு
விளக்க முடியாது
அதைத் தானாகப்
புரிந்துகொள்ள வேண்டும்!
- சாதத் ஹசன் மண்ட்டோ
எல்லோருக்குள்ளும் இருக்கும் புரட்சி விதை!
தாய் சிலேட்:
புரட்சி என்பது
போராளியின்
துப்பாக்கி மட்டுமல்ல;
அது விவசாயியின் மண்வெட்டி,
மருத்துவரின் கத்தி,
எழுத்தாளரின் பேனா,
கலைஞரின் தூரிகை!
- சேகுவேரா
ஒரு நாளைக்கு எத்தனை கப் காபி குடிக்கலாம்?
உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான விவசாயிகள், காபி கடை உரிமையாளர்கள் மற்றும் காபி செய்யும் மக்களை அங்கீகரிப்பதற்காக, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 ஆம் தேதி சர்வதேச காபி தினம் கொண்டாடப்படுகிறது. சர்வதேச காபி தினம் (International Coffee Day)…
பண்பில்லாத அறிவு பயனற்றது!
தாய் சிலேட்:
நற்பண்புகள் இல்லாத
அறிவு பயனற்றது!
- கன்பூசியஸ்