Browsing Category
கதம்பம்
பகுத்தறிவுக்கு நிகரான பண்பு வேறில்லை!
இன்றைய நச்:
பகுத்தறிவைப்
பயன்படுத்துவதில்லை
என்று முடிவு செய்தபிறகு,
மனிதனிடம் வாதிடுவது என்பது
செத்துப்போன மனிதனுக்கு
மருந்து ஊட்டுவதற்கு நிகர்!
- பேரறிஞர் அண்ணா
பசி, பட்டினி இல்லாத உலகை உருவாக்குவோம்!
உலகில் உள்ள அனைத்து உயிர்களும் உயிர்வாழ அடிப்படை ஆதாரம் உணவு.
இதேபோல் மனிதன், நோய் நொடியின்றி உயிர்வாழத் தேவையான ஊட்டச்சத்து, உணவு மூலமாகத் தான் நமக்கு கிடைக்கிறது.
அத்தகைய உணவைச் சிறப்பிக்க, உலக உணவு தினம், ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 16…
வாழ்க்கைக்கு வழிகாட்டும் மூன்று பேர்!
இன்றைய நச்:
ஒருவன் சிறந்த மனிதனாக வளர விரும்பினால்,
தாய், தந்தை, ஆசான் ஆகிய
மூன்று பேரைப் பின்பற்ற வேண்டும்!
- ஏ.பி.ஜே. அப்துல்கலாம்
ஆர்வமும் ஈடுபாடுமே வெற்றிக்கான எளிய வழி!
தாய் சிலேட்:
ஈடுபாடு இல்லாமல்
செய்யும் செயல்
வெற்றி பெறாது;
ஈடுபாட்டுடன்
செய்யும் செயல்
தோல்வியுறாது!
- ஏ.பி.ஜே. அப்துல்கலாம்
எதார்த்தங்களை எதிர்கொள்வதே வாழ்க்கை!
தாய் சிலேட்:
நவீன வாழ்க்கை என்பது
யதார்த்தங்களை
எதிர்கொண்டு வாழ்வது
- எழுத்தாளர் சுந்தர ராமசாமி
‘தர’மான பொருட்களை வாங்குவதில் கவனம் தேவை!
நாம் அன்றாடம் பருகும் நீரிலிருந்து நாம் பயன்படுத்தும் பொருட்கள் வரை தரமாக இருப்பது மிக அவசியம்.
நம் வாழ்க்கையை எளிதாக்குவதிலும், பாதுகாப்பபானதாக்குவதிலும், மேம்படுத்துவதிலும் இந்தத் தரம் முக்கிய பங்கு வகிக்கிறது.
அவசரமான உலகத்தில்…
விசித்திரமான உயிரினம்!
வாசிப்பின் ருசி:
மனிதன் மட்டுமே
தான் இருப்பதுபோல்
இருக்க மறுக்கும்
ஒரே உயிரினம்.
- ஆல்பர்ட் காம்யு
நீதான் உன்னைச் செதுக்கும் உளி!
தாய் சிலேட்:
உனது விதியைப் படைப்பவன் நீயே
என்பதைப் புரிந்துகொள்;
உனக்குத் தேவையான
எல்லா வலிமையும் உதவியும்
உனக்குள்ளேயே குடிகொண்டிருக்கின்றன
என்பதையும் உணர்ந்துகொள்!
- விவேகானந்தர்
அமைதியின் அர்த்தம் ஆழமானது!
இன்றைய நச்:
அமைதி என்ற வார்த்தை மிக ஆழமானது;
இன்பம், துன்பம் என்ற இருவிதமான உணர்ச்சிகள்தான்
பெரும்பாலோருக்குத் தெரியும்;
இன்பத்திற்கும் துன்பத்திற்கும் இடையே உள்ள
மனோநிலைதான் அமைதி!
- வேதாத்திரி மகரிஷி
இயற்கையைக் காப்போம்; பேரழிவைத் தவிர்ப்போம்!
மனித இனம் தனது மூளையைப் பயன்படுத்தத் தொடங்கிய காலம் முதலே பேரிடரை (பேரழிவை) எதிர்கொண்டுதான் வாழ்ந்து வருகிறது.
அந்த வகையில் கடந்த இருபதாண்டுகளில் உலகெங்கும் நிகழ்ந்த பேரிடர்களில் சுமார் 18 லட்சம் மேற்பட்டோர் இறந்துள்ளனர் என்றும் சுமார்…