Browsing Category
கதம்பம்
அவமானங்கள் அவசியம்!
இன்றைய நச்:
உங்களின் அவமானங்களைக்
குறித்து வையுங்கள்.
பழிவாங்க அல்ல;
மற்றவர்க்கு
நீங்கள்
அவற்றைச் செய்யக்கூடாது
என்பதற்காக.
- இந்திரன்
காயங்கள்தான் மனிதனை பக்குவப்பட வைக்கிறது!
இன்றைய நச்:
மறக்க முடியாத காயத்தை
ஒருவர் உங்களுக்கு அளித்தால்,
அவரை மன்னியுங்கள்.
ஏனெனில் அந்த காயம்தான்
உங்களை ஒரு முதிர்ந்த
மனிதனாக மாற்றியது.
- கலீல் ஜிப்ரான்
எல்லாவற்றையும் சாதிக்க அன்பு ஒன்றே போதுமானது!
தாய் சிலேட்:
நீங்கள் மற்றவர்களுக்குத்
தீங்கு செய்ய நினைக்கும்போது
மட்டும்தான்
அதிகாரம் தேவைப்படுகிறது.
மற்றபடி எல்லாவற்றையும் சாதிக்க
அன்பு ஒன்றே போதுமானது!
- சார்லி சாப்ளின்
பகுத்தறிவு ஒன்றே நல்ல பலன் தரும்!
படித்ததில் ரசித்தது:
நல்ல எண்ணங்களைத்
தூவினால்தான்
அவை நல்ல பலனைத் தரும்;
பகுத்தறிவால் பண்படாத
எந்த உள்ளத்தில்
நல்லெண்ணத்தை விதைத்தாலும்
அது நல்ல விளைவைத் தராது!
- பேரறிஞர் அண்ணா
யானை – மனிதர் எதிர்கொள்ளலுக்கு எளிய தீர்வு!
காடுகளுக்கு அருகிலுள்ள வேளாண் நிலங்கள் யானைகளின் இயற்கை வழித்தடங்களை ஒட்டியுள்ளதால், அவை உணவு தேடிக் கிராமங்களுக்குள் நுழைவது வழக்கமாகியுள்ளது.
யார் கண்டுபிடிச்சது இந்த ‘டயட்’டை?
கொஞ்சம் அதிகமாக உணவு உண்டாலே, கண்ணாடி முன் நின்று பக்கவாட்டில் தொப்பை பெரிதாகிவிட்டதா என்று சரிபார்த்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை பெருகிவிட்ட காலமிது.
தமிழை முன்னிலைப்படுத்தும் விஜய்!
த.வெ.க. தேர்தல் அறிக்கை திருக்குறளில் உள்ள அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதாக விசய் குறிப்பிட்டார்.
தவெகவின் வெற்றிக்கு வித்திட்ட இன்ஸ்டாகிராம்!
ஆயிரம் போஸ்டர்கள் செய்யமுடியாத வேலையை ஒரே ஒரு 30 வினாடி ரீல்ஸ் வீடியோ செய்து விடும் என்ற உளவியலை தவெக செவ்வனே பயன்படுத்திக் கொண்டது.
மகிழ்ச்சியான சமூகத்தை உருவாக்க உறுதியேற்போம்!
மனிதனுக்கு இயற்கை அளித்திருக்கும் ஆகப்பெரும் பரிசுகளில் முதன்மையானது சிரிப்பு.
உலக அளவில் பிரபலமான டூடுல் நாய்கள்!
ஒரு சிறந்த நண்பனைப் போலவும், பாதுகாப்பு அரணாகவும் இருக்கக் கூடிய இந்த டூடுல் நாய்கள், நாய் வளர்ப்பில் புதிய புரட்சியை ஏற்படுத்தி வருகின்றன.