Browsing Category

கதம்பம்

யார் கண்டுபிடிச்சது இந்த ‘டயட்’டை?

கொஞ்சம் அதிகமாக உணவு உண்டாலே, கண்ணாடி முன் நின்று பக்கவாட்டில் தொப்பை பெரிதாகிவிட்டதா என்று சரிபார்த்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை பெருகிவிட்ட காலமிது.

தவெகவின் வெற்றிக்கு வித்திட்ட இன்ஸ்டாகிராம்!

ஆயிரம் போஸ்டர்கள் செய்யமுடியாத வேலையை ஒரே ஒரு 30 வினாடி ரீல்ஸ் வீடியோ செய்து விடும் என்ற உளவியலை தவெக செவ்வனே பயன்படுத்திக் கொண்டது.

உலக அளவில் பிரபலமான டூடுல் நாய்கள்!

ஒரு சிறந்த நண்பனைப் போலவும், பாதுகாப்பு அரணாகவும் இருக்கக் கூடிய இந்த டூடுல் நாய்கள், நாய் வளர்ப்பில் புதிய புரட்சியை ஏற்படுத்தி வருகின்றன.

நினைவில் நீடிக்கும் கருப்பு தினம்!

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான தீண்டாமை பல்வேறு வடிவங்களில் தமிழகத்தில் உச்சம்பெற்று பல்வேறு குரூர வடிவங்களில் வெளிப்பட்டிருக்கிறது.

நல்லெண்ணங்களை விதைக்கும் புத்தகங்கள்!

புத்தகங்களின் வழியே மனிதர்கள் ஒன்று சேர்க்கப்படுகிறார்கள். மனித இதயம் நல்லெண்ணங்களால் தொடப்படுகிறது வழிகாட்டப்படுகிறது - எஸ்.ராமகிருஷ்ணன்.

கட்சிகள் ஆத்ம பரிசோதனை செய்ய வேண்டிய நேரம்!

‘மாற்றம் ஏற்படாதா?’ என்ற ஏக்கத்தில் மக்கள் வாக்களிக்கிறார்கள்! ஆனால், தாங்கள் தேர்ந்தெடுக்கும் அரசுகளால் தொடர்ந்து ஏமாற்றங்களையே மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அடிப்படை மாற்றத்திற்கான பயிற்சி முகாம்!

மதுபானத்துக்கு அடிமையாகிக் கிடக்கும் ஆண்களும் பெண்களும் தான் தமிழகத்தை தலைகுனிய வைக்கிறது. பொருளாதாரத்தில் வளர்ந்து விட்டோம் என்று பீத்துவதில் எந்தப் பொருளும் இல்லை.