அர்த்தம் பொதிந்த வாழ்க்கை!

வாசிப்பின் ருசி:

யாராவது
வழியனுப்பவும்
துணையிருக்கவுமாக
இருந்தால்,
இந்த வாழ்க்கை
எவ்வளவு
அடர்த்தியாகி
விடுகிறது!

– எழுத்தாளர் கல்யாண்ஜி

You might also like