Browsing Category
கதம்பம்
தாய்மொழி தழைக்க வேண்டும்!
இன்றைய நச் :
என் குறிக்கோளெல்லாம் அவரவர் தாய்மொழி
சீரும் சிறப்புமாக வாழ வேண்டும்;
சமுதாயம் சீர்திருந்த வேண்டும்;
ஏழை, பணக்காரன் இல்லாத பொதுவுடைமை
நாட்டில் நிலைபெற வேண்டும் என்பதாகும்!
- கவிஞர் வாணிதாசன்
இலக்கியத்துக்கு ஓவியம் எந்தளவுக்கு முக்கியம்?
ஓவியத்துறையில் கடந்த 25 வருடங்களாக காத்திரமாக இயங்கி வருபவர் டிராட்ஸ்கி மருது. 1977ல் சிறந்த ஓவியராக தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவர்.
இந்திய அளவில் பல ஓவியக் கண்காட்சிகள் நடத்தியுள்ளார். உலக அளவில் ‘Best Collections’…
இன்னும் நீதான் எனது நம்பிக்கை…!
வாசிப்பின் ருசி :
உன் பாடல்களை நீயே எழுது.
உன் கோஷங்களை
நீயே நிர்ணயம் செய்.
மேலே கூடுகளைச் சுமக்கிறவரை
நீ நத்தையாகத்தானிருப்பாய்.
கூட்டைக் கழற்றியெறி
எறியும் போது
செத்துப் போனால் போ.
பரவாயில்லை.
உன் அடுத்த தலைமுறை
வேகமாக…
வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க…!
தாய் சிலேட் :
வாழ்நாள் முழுவதும்
மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால்,
நேர்மையை மட்டும் பின்பற்று!
- வேதாத்திரி மகரிஷி
தவறை உங்களால் சுட்டிக்காட்ட முடியாவிட்டால்…!
இன்றைய நச் :
தவறை 'தவறு' என்று
உங்களால் சொல்ல முடியாவிட்டால்,
நீங்கள் அடிமைத்தனத்தின்
மிகக் கீழான நிலையில் இருக்கிறீர்கள்!
- சேகுவேரா
நெருக்கமான சமூக அமைப்பைக் கொண்ட பழங்குடியினர்!
இந்தியாவில் கருநாடகம் மாநிலத்திலிருக்கும் சிமோகா மாவட்டம், தாவண்கரே மாவட்டம் மற்றும் மைசூர் மாவட்டங்களில் ஹக்கிபிக்கி (Hakkipikki) எனும் பழங்குடியினர் வசித்து வருகின்றனர்.
மேற்கிந்தியாவைச் சேர்ந்த குஜராத் மற்றும் ராஜஸ்தானில் வசித்து வந்த…
ஒவ்வொரு துன்பமும் அதற்கு மேலான பலனைத் தரும்!
இன்றைய நச்:
உங்கள் வாழ்வில் தோன்றுகிற
ஒவ்வோர் இன்னலும்,
அதற்கு இணையான அல்லது
அதைவிட மேலான
பயனின் விதையைத்
தன்னகத்தே கொண்டுள்ளது!
- நெப்போலியன் ஹில்
இப்படியும் அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்!
செய்தி:
தமிழகத்தில் 48 மணி நேரம் சிறப்பு அதிரடி நடவடிக்கை; சைபர் மோசடிக்கு உதவிய 837 பேர் கைது;
- 204 செல்ஃபோன்கள், 185 சிம் கார்டுகள் பறிமுதல்.
கோவிந்த் கமெண்ட்:
தற்போது சைபர் கிரைம் மோசடிகள் அதிகமாக நடந்துவருவது…
வன விலங்குகளைக் கட்டுப்படுத்த தனிச்சட்டம்!
வனவிலங்குகளால் உயிர், உடமைகளை இழக்கும் மக்களுக்கு, சுதந்திர இந்தியாவில் எந்தச் சட்டமும் இல்லை.
ஆகவே, நிவாரணம் பெற, வனவிலங்குகளைக் கட்டுப்படுத்த, தனி சட்டம் வேண்டும்
மகத்துவமான மனிதர்!
இந்த நூற்றாண்டில் இப்படியொரு மனிதர் வாழ்ந்தார் என்று காந்தியைப் பற்றிச் சொன்னால், பின்னொரு காலத்தில் பலர் நம்பாமலும் போகலாம்.