Browsing Category

இலக்கியம்

பிளேக் நோயினால் நடிக்க வந்த பி.எஸ்.வீரப்பா!

1925-களில் பிளேக் நோயின் காரணமாக கோயமுத்தூரில் பள்ளிகள் மூடப்பட்டன. அப்போது பி.எஸ் வீரப்பா ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். சில காலத்திற்குப் பிறகு பள்ளிகள் திறந்தன. ஆனால், பி.எஸ்.வீரப்பா திரும்பவும் பள்ளிக்குத் திரும்பவே…

சேகுவேரா: எல்லைகளைக் கடந்த மாவீரன் !

நூல் அறிமுகம்: பொதுவுடைமை இயக்கத்தின் களப்பணியில் மட்டுமின்றி, இலக்கியப் பணியிலும் முன்னோடித் தோழர்கள் சிங்காரவேலர், ஜீவானந்தம் ஆகியோரின் வழித்தடத்தில் பயணித்து வரும் தோழர் தா.பாண்டியன், சேகுவேராவின் வாழ்க்கை வரலாற்றை ஏன் எழுத வேண்டும்?…

குவாண்டம் பூனைக்குக் கிடைத்த நோபல் பரிசு!

“சுவரை நோக்கி ஒரு பந்தை எறிந்தால் என்ன நடக்கும்?” “அப்பந்து சுவரில் பட்டுத் திரும்ப வரும்” என்று குழந்தை கூட கூறும். இதுதான் நடைமுறை உலகின் உண்மை.

வரலாற்று நாயகர்களைத் திரையில் உயிர்ப்பித்த மேதை!

கர்நாடக மாநிலம், கோலாரில் பிறந்தவர் பந்துலு. பூதகூர் ராமகிருஷ்ணய்யா பந்துலு என்பதுதான் முழுப்பெயர். அடிப்படையில் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்று அதிக ஆர்வம். 1937ம் ஆண்டு 'ராஜபக்தி'…

தமிழர் வாழ்வியலையும் பண்பாட்டையும் உணர்வோம்!

நூல் அறிமுகம்: “தமிழ்ப் பேராசிரியர் அ.தட்சிணாமூர்த்தி எழுதிய 'தமிழர் நாகரிகமும் பண்பாடும்' என்கிற இந்த அரிய நூல், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் வரலாறும் வாழ்க்கையும் எப்படிச் சிறப்புற்று இருந்தன என்பதை…

இப்படி இருந்தால், எப்படி வளரும் தமிழ்?

உலக நாடுகள் பலவும் தத்தம் தாய்மொழி வாயிலாக அறிவியல் முன்னேற்றங்கண்டு தலை நிமிர்ந்து நிற்பதை நாம் காணுகின்றோம். தமிழ் மொழியிலும் அறிவியல் வளர்ச்சி காணத் துடிதுடிக்கும் நல்லுள்ளங்கொண்டோர் சிலரும் ஈங்குளர் என்பதும் அதன் பொருட்டுப்…

ஞானக்கூத்தன்: கவித்துவத்தின் செறிவு!

நவீனத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிக் கவிஞர்களுள் ஒருவரான ஞானக்கூத்தன், முன்னோடித்தன்மையைத் தாண்டியும் முக்கியத்துவம் கொண்ட கவிஞர்களுள் ஒருவர். 18 வயதில் தோத்திரப் பாடல்களுடன் தொடங்கிய அவரது கவிதை இயக்கம், 2016-ல் அவர் மரணமடையும் வரை 60…

தோழா, நீ எங்கே இருக்கிறாய்…?

காதல் என்னும் உணர்வு, பருப்பொருளைவிட கனமானது, அதை இறப்பின் எல்லைவரை சுமந்துச் செல்ல இயலாதபோது அதனிடமிருந்து விலகிப் பதுங்கிக் காலத்திலிருந்துத் தொலைவதே எளிய வழி.

கோ.கேசவன்: தமிழ்ச் சமூக வரலாற்றை ஆராய்ந்த பெருந்தகை!

கோ.கேசவனிடம் 49 ஆய்வாளர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். எழுபது நூல்களைப் பதிப்பித்துள்ளார். தமிழ்ச் சமூக வரலாறு குறித்த ஆய்வுகளில் ஈடுபாடு உடையவர்.