Browsing Category
நேற்றைய நிழல்
இந்தியப் பெண்களின் விடுதலைப் போராடிய ஐரோப்பியர்!
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்த ஐரோப்பியர்களில் முக்கியமானவர் அன்னி பெசன்ட்.
எழுத்தாளர், பேச்சாளர், பத்திரிகை ஆசிரியர், விடுதலைப் போராட்டக்காரர், பிரம்மஞான சபையை இந்தியாவில் நிறுவியவர் என்று பல்வேறு பரிமாணங்களையும் சிறப்பாக…
தாயும் மகளும் தனித்துவமிக்கவர்கள்!
'இசையின் அரசி' என்றும், 'பாட்டுக்கொரு சுப்புலட்சுமி' என்றும் போற்றப்படும் எம்.எஸ்.சுப்புலட்சுமி 1916-ஆம் ஆண்டு செப்டம்பர் 16 அன்று மதுரையில் ஒரு இசைப் பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்தார்.
இவரது தாயார் சண்முகவடிவு வீணை வாசிப்பதில்…
கப்பலோட்டிய தமிழனின் திருமண அழைப்பிதழ்!
‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரம்பிள்ளையின் பிறந்த தினம் இன்று.
பிறப்பு: செப்டம்பர் 5, 1872
பிறந்த இடம்: ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி மாவட்டம்.
இறப்பு: நவம்பர் 18, 1936.
வ.உ.சி-யின் திருமண அழைப்பிதழ்.
நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பியின்…
இலக்குவனாரின் திருக்குறள் வாழ்வியலாக்கப் பணிகள்!
பேரா. சி. இலக்குவனாரின் திருக்குறள் திருப்பணிகள் கட்டுரையின் தொடர்ச்சி:
ஆ.) திருக்குறள் ஆய்வியலாக்கப் பணிகள் :
அமைச்சர் யார் (1949), எல்லோரும் இந்நாட்டரசர், திருக்குறள்-எளிய பொழிப்புரை (1963) வள்ளுவர் வகுத்த அரசியல் (1968),…
பேரா. சி. இலக்குவனாரின் திருக்குறள் திருப்பணிகள்!
தமிழ்ப் போராளி பேரா.முனைவர் சி.இலக்குவனாருக்கு அவரின் தமிழ்ப் பணிகளுக்காகவும் தமிழ்ப் புலமைக்காகவும் வழங்கப் பெற்ற விருதுகளும் பட்டங்களும் நூற்றுக்கு மேற்பட்டன.
பொது வாழ்வுக்காக தன்னை அர்ப்பணித்த தோழர்!
தோழர் ஆர்.மணி. திண்டுக்கல் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய தலைவர்களில் ஒருவர்.
படப்பிடிப்புத் தளத்தில் மக்கள் திலகம்!
அருமை நிழல் :
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பல்வேறு படங்களுக்கான படப்பிடிப்புகள் நடக்கும்போது - படப்பிடிப்புத் தளத்தில் தான் சாப்பிடும் அதே உணவு வகைகளையே உடன் பணியாற்றும் சக நடிகைகள், லைட்மேன் உள்ளிட்ட தொழிலாளர்கள் என்று அனைவருக்கும்…
திரு.வி.க.விடம் ஒற்றைக் கோரிக்கை வைத்த மனைவி!
‘‘நல்லன கொண்டும், தீயன விலக்கியும் மற்றவர் வாழ்வதற்கு என் வாழ்க்கைக் குறிப்புகள் ஓரளவிலாது துணைபுரியும்’’ - என்றவர் திரு.வி.கல்யாணசுந்தரனார்.
திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் என்பதே அவர் பெயரின் சுருக்கம்.
அரசியல், சமுதாயம்,…
நித்யஸ்ரீயின் இசையார்வத்தின் பின்னணி!
அருமை நிழல் :
பிரபல கர்நாடக இசைப் பாடகியான டி.கே. பட்டம்மாளின் மகன்வழிப் பேத்திதான் பாடகி நித்யஸ்ரீ மகாதேவன். மிருதங்க வித்வானான பாலக்காடு மணி ஐயரின் பேத்தியும் கூட.
பாட்டியைப் போலவே, நித்யஸ்ரீயும் பாபநாசம் சிவன் மற்றும்…
அரசியலுக்கு கவியரசர் சொன்ன பொருத்தமான விளக்கம்!
“சிங்கத்தின் நகத்தையும், பல்லையும் பிடுங்கிவிட்டுப் பெத்தடின் ஊசியையும் போட்டுவிட்டு அதன் மீது உட்கார்ந்து துப்பாக்கியோடு புகைப்படம் எடுத்துக் கொள்வதற்குப் பெயர் தான் அரசியல்!
- கவிஞர் கண்ணதாசன் எழுதிய ‘செப்பு மொழிகள்’ என்ற நூலிலிருந்து...