Browsing Category
நேற்றைய நிழல்
சமூகத்தைச் சாடும் திரைப் பாடல்கள்!
சமூகத்தைச் சாடும் திரைப் பாடல்கள் வரிசையில் முதலில் வருபவர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள். சிரி சிந்தி என்பதன் இலக்கணமே இவரது நகைச்சுவை பேச்சும், பாடலும்தான்.
தனித் தமிழ் வசனத்தில் தமிழ் திரை, திளைக்க ஆரம்பித்த வேளையில் நல்ல தம்பி…
வரலாற்றில் சோகம் நிறைந்த ஆச்சரியம்!
கலைவாணரும் அண்ணாவும் ஒருவர் மீது ஒருவர் பேரன்பு கொண்டவர்கள். அண்ணா, கலைஞர் வசனங்களில் உருவான கலைவாணரின் படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.
இயக்குநர் பணியில் எம்.ஜி.ஆர்!
அருமை நிழல்:
'மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்' பட இயக்குநர் பணியில், கொளுத்தும் வெயிலில் ராஜஸ்தான் பாலைவனத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்!
#மதுரையைமீட்டசுந்தரபாண்டியன் #ராஜஸ்தான்பாலைவனம் #maduraiyaimeetasundarapandiyan…
கோட்டுடன் வித்தியாசமான கலைவாணர்!
அருமை நிழல்:
1940-களில் வெளிவந்த ‘சந்திரகாந்தா’ திரைப்படத்தில் கோட், மீசையுடன் வித்தியாசமான தோற்றத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்.
நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பி
அரிய டீ பிரேக்…!
அருமை நிழல் :
பெருந்தலைவர் காமராஜரும், பேரறிஞர் அண்ணாவும் ஒரு தேநீர் இடைவேளையில்!
வி.கே.ராமசாமியை கதாசிரியராக்கிய ஏ.பி.நாகராஜன்!
‘நாம் இருவர்’ படத்தில் வி.கே.ராமசாமி ஏற்றிருந்த ‘பிளாக் மார்க்கெட்’ சண்முகம் பாத்திரம் மிகச் சிறந்த பாராட்டுதல்களைப் பெற்றுத் தந்தாலும் அதற்குப் பிறகு இரண்டு வருடங்கள் பட வாய்ப்புகள் எதுவும் அவரைத் தேடி வரவில்லை.
‘கலைவாணர்’…
தாராள மனது எல்லோருக்கும் வந்து விடுவதில்லை!
கவிஞர் கண்ணதாசன் நடத்தி வந்த ‘தென்றல்’ வார ஏட்டில் (27.10.1956) ‘புரட்சி நடிகரின் நன்கொடைகள்’ எனத் தலைப்பிட்டு பின்வருமாறு எழுதியிருந்தார்.
“நடிகத் தோழர்களின் சேவை நாட்டுக்குப் பல வகைகளிலும் பயன்படுகிறது. கலையை மட்டுமல்லாது,…
வைரமுத்து உரை: கையடக்கப் பதிப்பு வருமா?
பரிமேலழகர், வஉசி, திருவிக, தெ.பொ.மீ, பாவாணர், நாமக்கல் கவிஞர், டாக்டர் முவ, குன்றக்குடி அடிகளார், நாவலர், கலைஞர் வரிசையில் இன்று வைரமுத்து. தனித்துவமான தன் கவித்துவத் தமிழை மறந்து எளிய தமிழில் உரை எழுதியிருக்கிறார்.
உலகின் தலைசிறந்த நகரங்களுக்கு முன்னோடி சென்னை தான்!
நினைவலையில் 'மதராசப்பட்டினம்' - 1
1881-ம் ஆண்டில்தான் முதல் எக்ஸ்சேஞ்ச், பிளிக்கர்ஸ் தெருவில் ஆரம்பிக்கப்பட்டது. 1910-ம் வருடத்தில் தொலைபேசி வைத்திருப்போரின் எண்ணிக்கை 350ஆக இருந்தது.
அந்த நாட்களில் ஐரோப்பாவில்கூட அதிகமானவர்கள் தொலைபேசி…
தமிழன் தமிழனாகவே வாழ வேண்டும்!
அறிஞர் அண்ணா எழுதி நடித்த பிரபலமான நாடகம் ‘சந்திரோதயம்’.
தமிழகத்தின் பல பகுதிகளில் நடந்த அந்த நாடகத்தில் துரைராஜ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார் அண்ணா.
அவருடைய உயிர்த் தோழன் சாம்பசிவமாக நாடகத்தில் நடித்தவர் கலைஞர்…