வராமல் போன ‘இனி வரும் நிமிஷங்கள்’!

அருமை நிழல்:
 
1988 -ம் வருடம். கண் சிமிட்டும் நேரம் படத்தின் படப்பிடிப்பு தளம்.
 
நான் (எழுத்தாளர் ராஜேஷ்குமார்) எழுதிய ‘இனி வரும் நிமிஷங்கள்’ என்கிற நாவலை பிலிம்கோ தயாரிப்பு நிறுவனம் படமாக்க நினைத்து, அதைப் பற்றி கதையின் நாயகனான நடிகர் கார்த்திக்கிடம் விவாதிக்க ஏற்பாடு செய்த தருணம்.
 
பின்குறிப்பு: வழக்கம் போல் நான் அடிக்கடி சென்னைக்கு வராத சூழல் ஏற்பட்டதால், இனி வரும் நிமிஷங்கள் வராமலேயே போய்விட்டது.


– எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் முகநூல் பக்கத்திலிருந்து…

You might also like