Browsing Category

நாட்டு நடப்பு

அனைத்துப் பள்ளிகளிலும் ‘மாணவர் மனசு’ புகார்ப் பெட்டி!

அனைத்துப் பள்ளிகளிலும் 'மாணவர் மனசு' புகார்ப் பெட்டியை வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவி ஏ.எஸ்.குமாரி உத்தரவிட்டுள்ளார்.

உள்ளத்தால் உயர்ந்த சாதனைத் தம்பதி!

பிரேசிலைச் சேர்ந்த பாலோ கேப்ரியல் டா சில்வா-கட்யூசியா லீ ஹோஷினோ ஆகியோர் உலகின் மிகவும் குள்ளமான தம்பதியர் என்ற கின்னஸ் சாதனையை படைத்தனர்.

2 லட்சம் மரங்கள், 15 நீர்நிலைகள் பாதுகாப்பு: இயற்கைச் சேவையில் ‘எக்ஸ்நோரா’ செந்தூர் பாரி

திருவாரூரை பூர்வீகமாகக் கொண்டவர் தொழிலதிபர் செந்தூர் பாரி. எக்ஸ்நோரா இன்டர்நேஷனல் பவுண்டேசன் தலைவராக, தமிழ்நாடு முழுவதும் பசுமைவெளிகளை உருவாக்கும் சமூக நோக்குடன் சிட்டாகப் பறந்து பணிகள் செய்கிறார்.

இந்த ஆண்டு இதுவரை 10 கோடியே 14 லட்சத்து 94 ஆயிரத்து 849 பேர்…!

தமிழ்நாட்டிற்கு 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 10 கோடியே 14 லட்சத்து 94 ஆயிரத்து 849 உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக அத்துறைக்கான அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மறுபடியும் சர்ச்சையாகி இருக்கும் ‘நீட்’ பிரச்சனை!

எந்தத் தேர்வு முறையானாலும் சரி, தேர்வு எழுதும் மாணவர்கள் எவ்வித மனப்பதட்டங்கள் இன்றி இயல்பாக எழுதும் சூழலை உருவாக்குவதே ஆரோக்கியமான கல்வி முறை.

தமிழக எம்.பி.க்கள் தாய்மொழியில் பதவியேற்க கோரிக்கை!

தமிழ்நாடு, புதுச்சேரியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 40 உறுப்பினர்களும் தமிழில் பதவியேற்க வேண்டும் என விசிக எம்.பி முனைவர் துரை.ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

4-வது முறையாக முதல்வரானார் சந்திரபாபு நாயுடு!

ஆந்திர முதலமைச்சராக 4-ம் முறையாக சந்திரபாபு நாயுடு பதவியேற்றுக் கொண்டார். ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் உள்பட மேலும் 23 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரானார் கனிமொழி!

மக்களவை, மாநிலங்களவை என இரண்டுக்கும் சேர்த்து திமுக குழுத் தலைவராக கனிமொழியை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

வையம் தமிழரின் வசமாகட்டும்!

புகழ்பொதிந்த ஒரு பகுதியில் இருந்து வந்திருக்கும் செக்கிலி அணியுடன் தமிழ் ஈழ அணி சிறப்பாகக் களம் கண்டு, ஒரு வெற்றி, ஒரு சமநிலையை அடைந்திருப்பது மிகச் சிறப்பானது.