Browsing Category
சமூகம்
சுதந்திரத்தின் நிறம் என்ன?
ஓர் இறால் பண்ணை என்பது பத்து விவசாயக் குடும்பங்களுக்கு கட்டப்படும் சமாதி என்பதை உலகுக்குப் புரிய வைக்க விரும்புகிறார். அவர் கேட்கும் கேள்வி மிகவும் எளியது. ஏன் இந்த பேராசை…? வளரும் நாடுகளின் மேல் வளர்ந்த நாடுகளுக்கு ஏன் இந்த அலட்சியம்?
கிராம தேவதை தோளில் கைபோடும் நண்பன்!
விளிம்புநிலை மக்களின் வீரர்களை மக்களின் வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட தெய்வங்களாக உயர்த்தி விடுகிறார்கள். உண்மையில் பெருமதங்களுடன் இவர்களுக்கு எந்த தொடர்பும் கிடையாது.
இந்தக் கொடுமையை எங்கபோய் சொல்றது?
கொடுமை கொடுமைன்னு கோவிலுக்குப் போனா, அங்கே ஒரு கொடுமை திங்திங்குன்னு ஆடுச்சாம்"ங்கிற கிராமப்புற சொலவடை மாதிரில்லே இருக்கு.
வளர்ச்சியின் பலன்கள் மக்களைச் சென்று சேர வேண்டும்!
டாக்டர் ஹெச்.வி.ஹண்டே எழுதிய 'Our Constitution', சட்ட மேதை அம்பேத்கர் என்ற 2 நூல்களையும், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.
இட்லியுடன் வேகும் பெண்: விவாதத்திற்குள்ளான ஓவியம்!
அடுப்பில் வைக்கப்பட்டிருக்கும் இட்லி பாத்திரம். அதில் இட்லி நன்றாக வெந்த நிலையில், ஆவி பறந்து கொண்டிருக்கிறது. ஆறு இட்லிகளுக்கு நடுவே, சாம்பல் நிற புடவை அணிந்த பெண் ஒருவரும் இட்லியோடு சேர்ந்து வெந்து கொண்டிருக்கிறார்.
எல்லோருக்கும் வாழ்வளிக்கும் சென்னை!
வாழ்வு தேடி வந்த என்னைப் போன்ற எத்தனையோ பேரை வாஞ்சையோடு அரவணைத்து வாழ்வளித்தது. வாழ்வளித்துக் கொண்டிருக்கிறது. இனியும் வாழ்வளிக்கும்.
அரசியல் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களின் வரலாறு!
பார்ப்பனியத்துக்கும் பெளத்தத்துக்கும் இடையிலான போர்தான் இந்திய வரலாறு என்றவர் அம்பேத்கர். நாகர்கள்தான் பூர்வக்குடிகள் என்பார். பெளத்தம், பார்ப்பனியத்துக்கு முக்கியமான மாற்றுநெறி என அறிவித்தவர்.
பெண்கள் மீதான வன்முறைகளை அங்கீகரிக்கிறதா சமூகம்?
உலகளாவிய சமூகத்தில் பெண்கள் மீது ஏவப்படும் வன்முறையையும் ஒடுக்குமுறையும் பட்டியலிட்டால் உலகில் காகிதப் பற்றாக்குறையே ஏற்பட்டுவிடும்.
காணாமல்போன குறுங்காட்டை மீட்டெடுத்த இளைஞர்!
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு பாலாற்றங்கரையில் காணாமல்போயிருந்த 25 ஏக்கர் பரப்பில் வளர்ந்திருந்த காட்டை மீட்டெடுத்த பணிக்காக, தமிழக அரசின் சிறந்த இளைஞருக்கான விருது பெற்றிருக்கிறார் குடியாத்தம் ஸ்ரீகாந்த்.
விடுதலை என்பது சமூக மேம்பாட்டில் உள்ளது!
கல்வியின் உச்ச நிலைகளை அடைந்து, அதன் வழி தங்கள் சமூகம் முழுவதையுமே தங்களோடு உயர்த்தி பொதுமதிப்பிலும் உயர்ச்சி பெறப் பாடுபட வேண்டும்.