Browsing Category
க்ரைம்
ஆணவக் கொலையாளிகளைத் தூக்கிலிடுங்கள்!
கணவரை இழந்த பெண் கண்ணீருடன் வேண்டுகோள்
கிருஷ்ணகிரி அடுத்த புளுகான் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த சரண்யா என்ற பெண்ணை கிட்டம்பட்டி அடுத்த வாத்தியார் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த ஜெகன் என்ற இளைஞர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…
குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவு உருவானது எப்படி!
எக்ஸ்நோரா நிர்மல்
தமிழ்நாடு காவல்துறையில் குழந்தை கடத்தலைத் தடுக்க ஒரு பிரத்யேக பிரிவு தொடங்கப்பட்டது எப்படி என்பது பற்றி ஒரு குறிப்பு ஒன்றை எழுதியுள்ளார் எக்ஸ்நோரா நிர்மல்.
"குழந்தைகள் கடத்தப்பட்டு அவர்களுக்கு இழைக்கப்படும் குரூரங்கள்…
பட்டா கத்தியுடன் வீடியோ வெளியிட்ட பெண் கைது!
கோவை மாநகரில் தவறான செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்தும் சமூக வலைத்தளங்களில் ஆயுதங்களைக் கொண்டு வீடியோ பதிவிடும் நபர்கள் குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோவையைச் சேர்ந்த தமன்னா என்ற இளம்பெண் பயங்கர ஆயுதங்களுடன் தனது…
மிஸ்டு கால் மூலம் பண மோசடி: தப்பிப்பது எப்படி?
வங்கி கணக்கில் அதிக பணம் இருப்பதை உறுதி செய்து கொள்ளும் மோசடிக் கும்பல் அந்த வாடிக்கையாளரின் மின்னஞ்சல் முகவரிக்கு போலியான லிங்குகளை அனுப்பி அவரின் தகவல்களை கொஞ்சம் கொஞ்சமாக திரட்டுகின்றனர்.
ஏமாற்றுவதற்கு தேவையான அனைத்து தகவல்களும்…
மாணவியைக் கொன்ற சதீஷ் மீது பாய்ந்தது குண்டாஸ்!
சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்திய பிரியா, ரெயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய சதீசை போலீசார் கைது செய்தனர்.
விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற்ற பின், சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் அவரை…
ஆன்லைன் மோசடி: நடப்பாண்டில் 2,120 பேர் பணம் இழப்பு!
- உஷாராக இருக்க சைபர் கிரைம் காவல்துறை அறிவுரை
படிப்பை முடித்து, வேலையை எதிர்நோக்கி காத்துள்ள இளைஞர்கள், பெண்களுக்கு பகுதி நேர, முழு நேர வேலை வாய்ப்பு பெற்றுக்கொடுக்க ஆன்லைனில் பல நிறுவனங்கள் உள்ளன.
அதில் பதிவு செய்துள்ளவர் விபரங்களை…
கொள்ளிடக் கரையோர கிராமங்களைச் சூழ்ந்த வெள்ளம்!
கர்நாடக மாநிலம் மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் வெள்ள நீர் அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் வெள்ள நீர் முழுவதுமாக கொள்ளிடம் ஆற்றில்…
சிலை கடத்தல் தொடர்பாக இதுவரை வழக்குகளில் 43 பேர் கைது!
தமிழகத்தில் சிலைக் கடத்தல் தொடர்பாக இந்தாண்டு 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, சிலை கடத்தல் தடுப்புபிரிவு ஐஜி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விளக்கமளித்த அவர், ”இந்த ஆண்டு இதுவரை 40 சிலை கடத்தல்…
கல்லூரி மாணவி கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்!
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்தியப் பிரியா, ரயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையே கொலையாளி சதீசை காவல்துறையினர் கைது செய்தனர்.
இரவு முழுவதும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்ற பின், பலத்த…
ஒருதலைக் காதலால் நிகழும் கொலைகள் முடிவுக்கு வருமா?
அம்மா போய் வருகிறேன் என்று தோளில் புத்தக பையை மாட்டிக்கொண்டு தோளுக்கு மேல் வளர்ந்து நின்ற மகள் டாடா காட்டி விட்டு வழக்கம் போல் கல்லூரிக்கு புறப்பட்டு சென்றதை கண்கொட்டாமல் பார்த்து கொண்டிருந்த தாய் ராமலட்சுமி மகளின் தலை மறைந்ததும்…