Browsing Category
கதம்பம்
வேரிலிருந்து பூப்பதே புரட்சி!
புரட்சி என்பது - எந்த ஒரு பெரிய தலைவரையோ - அல்லது - தனிமனித வழிபாட்டையோ - அடிப்படையாகக் கொண்டு நடைபெறுவதல்ல - அது கொள்கைகளின் அடிப்படையிலேயே நடைபெறும்.
- ஃபிடல் காஸ்ட்ரோ.
‘நாய் பொழப்பு’ பற்றிப் பேசும் திரைப்படங்கள்!
சில மனிதர்களைப் பொறுத்தவரை, நாய் வளர்ப்பு என்பது ஒரு ஆடம்பர பொழுதுபோக்காக, சமூக அந்தஸ்தை நிர்ணயிப்பதாக, மன அழுத்தங்களில் இருந்து பெருமளவில் விடுவிக்கிற காரணியாக உள்ளது.
உலகம் தழைத்தோங்கச் செய்யும் பாலின சமத்துவம்!
‘பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தைக் கொண்டு ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை அளவிட முடியும்’ என்பது புரட்சியாளர் அம்பேத்கரின் வார்த்தைகள்.
செயல்பாடுகளுக்கான சிறப்பான அங்கீகாரம்!
முனைவர் குமார் ராஜேந்திரனை அங்கீகரிக்கும் விதமாகவும் அவரது பணிகளைப் பாராட்டும் விதமாகவும் சர்வதேச ரோட்டரி சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.
சிந்தனை ஒளி ஒருபோதும் மங்காது!
இன்றைய நச்:
தலைமையெனும்
கண்ணாடி உடைந்தாலும்,
சிந்தனை எனும் ஒளி மங்காது!
- ஈ.வெ.ரா பெரியார்
அந்த ‘வானத்தைப் போல’ மனம் படைச்ச மன்னவனே!
திரையுலகில் சுமார் 54 இயக்குநர்களை விஜயகாந்த் அறிமுகப்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது.
ஒரு சிற்பியின் முன்னே நிற்கிற பெருங்கல் போன்று தன்னைக் கருதினால் மட்டுமே அது சாத்தியம்.
துயரங்களைக் கடக்கும் தூரப் பறவை!
வாசிப்பின் ருசி:
என்னதான் வேதனை என்றாலும்
என்னதான் துன்பம் என்றாலும்
எப்போதும் சில பறவைகள்
சூரியனை நோக்கியே
பறந்து செல்வதை
என்னவென்று சொல்ல!
- எழுத்தாளர் சுந்தர ராமசாமி
சென்னை உருவாகி 386 ஆண்டுகள்!
சென்னை உருவாகி இன்றுடன் 386 ஆண்டுகள் ஆகின்றன. சென்னை தினம் என்பது, 1639-ம் ஆண்டு இதே ஆகஸ்ட் 22-ம் தேதி ஆங்கிலேயர்கள் இங்கே காலூன்றிய நாளாகும். அதிலிருந்து சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் அவர்கள் இந்தியாவையே ஆண்டது தனிக்கதை.…
சுற்றுச் சூழலுக்காகக் குரல் கொடுக்கும் துரை.வைகோ!
தனியார்மயம், தாராளமயம், WTO, உலகமயமாக்கல் கொள்கைகளை இந்தியா போன்ற பல நாடுகள் ஏற்றுக் கொண்டதால் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றது.
உலக முதலாளித்துவம் மனித உழைப்புகளை சுரண்டி கொழுத்து போய் உள்ளதோ
இலக்கில்லாத பயணம் ஏமாற்றம் தரும்!
வாசிப்பின் ருசி:
சீடர்களும் பக்தர்களும்
என்ன செய்கிறார்கள்?
அவர்களில் பெரும்பாலானோர்
தேநீரைப் பருகுவதற்குப் பதிலாக,
தேயிலை கொதிக்க வைக்கும்
பாத்திரத்தைத்
தொழுதவாறிருக்கிறார்கள்!
- வெய் வு வெய்