Browsing Category
கதம்பம்
கலைவாணரை எங்கே தேடுவோம்?
நினைவுகளில் வாழும் பேரறிஞர் அண்ணா அவர்களுக்கும், கலைவாணர் என்.எஸ்.கே அவர்களுக்கும் உள்ள நெருக்கமான தொடர்பு அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
இதில், ஒரு விசித்திரம் அண்ணா மறைவதற்கு முன்பு உடல் நலிவடைந்த நிலையில், அவர் கலந்து கொண்ட இறுதி…
முகத்தில் உள்ள குழிகளுக்குத் தீர்வாகும் ஃபேஸ் பேக்!
வாழ்வியல் முறை மாற்றத்தால் ஆரோக்கியம் மட்டுமல்ல, அழகும் சிதைந்து கொண்டிருப்பதைக் கவனத்தில் கொள்வோம். ஆரோக்கியம் காக்க நல்ல உணவுகளை எடுப்போம்.
வரலாற்றுக்குள் வடிவமைக்கப்பட்ட கட்டுமானம்!
இத்தாலி நாட்டிலே போல்சோனோ அப்படின்னு ஒரு நகரம். அந்த நகரத்துக்குப் பக்கத்திலே 150 ஆண்டுகளுக்கு முன்னாடி சமதளத்திலே ஒரு மாடி வீடு கட்டப்பட்டது.
வரலாற்றைத் திரிப்பதன் நோக்கம்!
இன்றைய நச்:
மகத்தான மனிதர்களாலே உயர்ந்த விசயங்களைச் சாதிக்க முடியுமெனக் காட்டும் வண்ணம் வரலாற்றைத் திரித்துச் சொல்வதன் பின்னால் ஒரு நோக்கம் உண்டு.
அது, மக்கள் தாம் ஆற்றல் இல்லாதவர்கள் என்றும், மகத்தானவர் ஒருவர் வந்து தமக்காகச்…
யுவன் – தமிழ் சினிமாவின் தனித்துவ இசையமைப்பாளர்!
தனது இசைப் பயணத்தில் அனைத்து விதமான உணர்வுகளுக்கும் ஏற்ற இசையைக் கொடுத்திருப்பதால் இளைஞர்கள் மத்தியில் யுவன்சங்கர் ராஜா மிகப் பிரபலமாக அறியப்படுகிறார்.
ஆனால், யுவனின் இசைப்பயணம் அவரது 14 வயதிலேயே தொடங்கிவிட்டது. அவர் முதன்முதலாக இசையமைத்த…
ஆணவக்கொலைகள்: அமைதி காப்பதும் தேர்தல் அரசியல்தான்!
ஆணவப் படுகொலைகள் உள்ளிட்ட சாதிய வன்கொடுமைகள் நடந்து கொண்டிருக்கும்போது இத்தனை திராவிட இயக்கத் தலைவர்கள் வாய் திறக்காமல் அமைதி காப்பதை நான் கடுமையாக கண்டிக்கிறேன், விமர்சனப்பூர்வமாக இதை முன் வைக்கிறேன்.
இன்னும் சொல்லப்போனால், இப்படி வாயை…
மகளிர் உரிமைத் தொகை: ஆய்வு சொல்வது என்ன?
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பற்றிய சிறந்த கட்டுரை ஒன்றை ஆங்கில ஹிந்து நாளேடு (24.08.2025) அன்று Crediting care work: a T.N. story என்ற தலைப்பில் வெளியிட்டு இருக்கிறது.
'A Right to Care, A Right to Welfare: A Study of the Kalaignar Mahalir…
மனிதனை அச்சுறுத்தும் மிகப்பெரிய ஆயுதம்!
வாசிப்பின் ருசி:
சகமனிதனின் கண்ணீரைவிட
அஞ்ச வேண்டிய ஆயுதமும் இல்லை;
நிறைந்த வயிறு வாழ்த்துவதைவிடப்
பெரிய வரமும் இல்லை!
- எழுத்தாளர் நேசமித்ரன்
மனிதநேயமே மனிதனின் அடையாளம்!
இன்றைய நச்:
நான் ஒரு மனிதனின் மதிப்பை,
அவனது மதத்தால் அல்ல;
அவனது மனிதநேயத்தால் அளவிடுவேன்!
- டாக்டர். அம்பேத்கர்.
கொடிக்கான ஜனநாயகத்தைப் பாதுகாப்போம்!
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கொடிகளுக்கு பின்னால் நீண்டதொரு வரலாறு இருக்கிறது. தமிழர்கள் இங்கு ஆட்சி புரிந்த காலத்திலேயே அவர்களுடைய அடையாளமாக முன்னிலைப்படுத்தியது அவர்களுடைய கொடியைத்தான்.