Browsing Category

கதம்பம்

எல்லா முடிவுகளும் திடீரென வருவதில்லை…!

வாசிப்பின் ருசி: முடிவுகள் திடீரென வருவதில்லை; நீண்ட காலத்தின் தொடர்ச்சியான எண்ணங்களே திடீர் முடிவுக்குக் காரணம்! - எழுத்தாளர் அமுதா ஆர்த்தி எழுதிய பந்தயம் நூலிலிருந்து.

பொறாமையூட்டும் பறவைகளின் வாழ்வு!

’அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்’ என்ற பாடலைக் கேட்கும்போதெல்லாம், அதுவல்லவோ சுதந்திரமான வாழ்க்கை என்ற எண்ணம் தானாக மனதில் மேலெழும். ‘அதோ அந்த அலைகள் போல ஆட வேண்டும்’ எனும் அப்பாடலின் அடுத்த வரியின் வாயிலாக அப்படியொரு உணர்வை ஊட்டியிருப்பார்…

‘வைக்கிங்’குகளின் வரலாறு இன்னும் முடியவில்லை!

வைக்கிங் கடற்கொள்ளையர்கள் கி.பி.800 முதல் கி.பி.1100 வரை, 300 ஆண்டுகாலம் கொட்டமடித்துத் திரிந்தார்கள். ஐரோப்பா கண்டத்தை பயத்தில் அலற விட்டார்கள்.

ரசிப்பவருக்கே உலகம் சொந்தம்…!

வாசிப்பின் ருசி: ஒவ்வொரு புத்தகத்திற்குள்ளிருந்தும் ரகசியமான இசை ஒன்று வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது எவரது காதுகளுக்கு அந்த இசைக் கேட்கிறதோ அவர்கள்தான் அந்தப் புத்தகத்தைக் கையில் எடுக்கிறார்கள். - எஸ்.ராமகிருஷ்ணன்

செமத்தியான ஆரம்பம்…!

செய்தி: புத்தாண்டையொட்டி ஒரு நிமிடத்திற்கு 1,338 பிரியாணிகள். - புத்தாண்டை பிரியாணியுடன் கொண்டாடித் தீர்த்த இந்திய வாடிக்கையாளர்கள். கோவிந்த் கமெண்ட்: எந்த விஷயத்தில் 'ஒரே நாடு' கொள்கை அமல்படுத்தப்பட்டிருக்கிறதோ, இல்லையோ…

இருமுகிறவர்களின் கவனத்திற்கு…!

செய்தி: டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் இருமல் மருந்து வழங்கப்படாது. - மத்திய அரசு தீர்க்கமான முடிவை எடுக்கிறது. கோவிந்த் கமெண்ட்: தொடர்ந்து அதிகமாக இருமல் சத்தம் கேட்கும் நேரத்தில், இத்தகைய அறிவிப்பு வெளிவந்திருப்பது பொருத்தம்…