Browsing Category
இலக்கியம்
மழைக்காக வானத்த எதிர்பார்த்து கழுத்து வலி வந்ததுதான் மிச்சம்!
ஆடி மாசம் பிறந்து சில நாட்களாகி விட்டன. இன்னும் வெய்யில் குறைந்தபாடில்லை. வெக்கை தாங்க முடியவில்லை. வீசும் அனல் காற்று அக்னியாக பொசுக்குகிறது.
குற்றாலத்தில் போதுமான தண்ணீர் விழவில்லை. தாமிரபரணியில் வாய்க்கால் மாதிரிதான் தண்ணீர் செல்கிறது.…
எழுத்தாளர் வாஸந்திக்கு எத்தனை முகங்கள்?
நாவல்கள், குறுநாவல் தொகுப்புகள், சிறுகதைத் தொகுப்புகள், பயணக் கட்டுரை நூல்கள் என எழுத்தாளர் வாஸந்தியின் ஐம்பதுக்கும் மேலான நூல்கள் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. இவர் குறிப்பிடத்தக்க பத்திரிகையாளரும் கூட.
இந்தியா டுடேயின் தமிழ்ப் பதிப்பின்…
ஏழை மக்களின் விடுதலைக்காகவே வாழ்ந்த மாமனிதர்!
உலகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய வெ. சாமிநாத சர்மா 1943ம் ஆண்டில் எழுதி பல பதிப்புகளைக் கண்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க படைப்பிலக்கியம் தான் இந்த நூல்
கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்திய உலக அழகி!
இன்று நாம் அன்றாட வாழ்வில் தவிர்க்கவே முடியாத ஒன்றாக மாறிவிட்ட Wi-Fi, Bluetooth, GPS போன்ற வயர்லெஸ் தொழில்நுட்பங்கள் உருவாகுவதற்கு அடித்தளமாக இருந்த நடிகையும் கண்டுபிடிப்பாளருமான ஹெடி லாமார் (Hedy Lamarr) பற்றி நம்மில் எத்தனை பேருக்கு…
உணவு மரபு குறித்த உண்மைகளை அறிவோம்!
நூல் அறிமுகம் :
“உண்டி முதற்றே உணவின் பிண்டம்", "உணவே மருந்து" என்பவை தமிழர் மருத்துவ அறிவியலில் அடிப்படை பார்வையாகும்.
"உணவே மருந்து" என்ற இந்நூலில் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்கள் வள்ளுவர் தொடங்கி வள்ளலார் வரை தமிழ்ச் சான்றோர்கள்…
தமிழின் மிக முக்கியமான ஆளுமை கோவை ஞானி!
எழுத்தாளர் கோவை ஞானி மறைவின்போது எழுத்தாளர் சோ.தர்மன் பகிர்ந்து கொண்டவை:
“தமிழின் மிக முக்கியமான ஆளுமை கோவை ஞானி. மார்க்சியம் குறித்த அவரது பார்வை வித்தியாசமானது. அனைத்து தரப்பினருடனும் ஆரோக்கியமான உரையாடலை முன்னெடுப்பவர்.
வயது…
எழுதுவது எப்படி? – பாரதி சொன்ன விளக்கம்!
சொல்ல வந்த விஷயத்தை மனதிலே சரியாகக் கட்டி வைத்துக் கொண்டும். பிறகு
கோணல், திருகல் ஒன்றுமில்லாமல் நடை நேராகச் சொல்ல வேண்டும்.
மெல்லிசை மன்னரை உலுக்கிய மூன்று துயரங்கள்!
தமிழ்த் திரையுலகில் அழியாப் புகழ்பெற்ற பாடல்களைக் கொடுத்த கவியரசர் கண்ணதாசன் மற்றும் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் (MSV) ஆகியோரின் நட்பு, தொழில்முறைத் தொடர்பையும் தாண்டி ஒரு உன்னதமான பந்தமாக விளங்கியது.
கண்ணதாசனின் கடைசி…
இப்படியாக எழுத்தாளர்களின் இறுதி நிமிடங்கள்!
எழுத்தாளர்களின் இறுதி நிமிடங்களில் நடந்த நிகழ்வுகளை வாசிக்கும்போது நம்மை நெக்குருகச் செய்து தடுமாற்றம் கொள்ளச் செய்யும் இயல்புடையவை.
ஆன்டன் செக்கோவ், ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி, லியோ டால்ஸ்டாய் போன்ற மாபெரும் ஆளுமைகளின் இறுதி…
நாகேஷுக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர்!?
தமிழின் தனித்துவமான நகைச்சுவை நடிகர் நாகேஷிடம் இயக்குநரும் நடிகருமான விசு எடுத்த நேர்காணலிலிருந்து ஒரு பகுதி :
விசு கேள்வி : உங்களுக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர்?
நாகேஷ் பதில் : நகைச்சுவை நடிகரா? நடிகர்கள்னு கேளுங்க.
கேள்வி : ஏன் நிறைய…