Browsing Category

இலக்கியம்

என் வாசகர்கள்தான் எனக்கு உறவினர்கள்!

செல்போன் வந்த பின்னால் உறவுகள் எல்லாம் மறந்து போய்விட்டது இந்த தலைமுறைக்கு. என் பிள்ளைகளை என் கிராமத்திற்கு கூட்டிக் கொண்டு போனால் நலம் விசாரிப்பவர்களிடம் "அப்பா நான் இவர்களை என்ன உறவு முறை சொல்லி கூப்பிட வேண்டும்" என்று என் பிள்ளைகள்…

வி.கே.ராமசாமியை கதாசிரியராக்கிய ஏ.பி.நாகராஜன்!

‘நாம் இருவர்’ படத்தில் வி.கே.ராமசாமி ஏற்றிருந்த ‘பிளாக் மார்க்கெட்’ சண்முகம் பாத்திரம் மிகச் சிறந்த பாராட்டுதல்களைப் பெற்றுத் தந்தாலும் அதற்குப் பிறகு இரண்டு வருடங்கள் பட வாய்ப்புகள் எதுவும் அவரைத் தேடி வரவில்லை. ‘கலைவாணர்’…

கருணாமிர்த சாகரம் தந்த தமிழிசை அறிஞர்!

நம்மிடமிருந்து பிய்த்து எறியப்பட்டிருந்த தமிழ் இசையை அதிக அக்கறையுடனும் உழைப்புடனும் நம்மிடம் மீண்டும் கொண்டு வந்து சேர்த்தவர் ஆபிரகாம் பண்டிதர்.

தாராள மனது எல்லோருக்கும் வந்து விடுவதில்லை!

கவிஞர் கண்ணதாசன் நடத்தி வந்த ‘தென்றல்’ வார ஏட்டில் (27.10.1956) ‘புரட்சி நடிகரின் நன்கொடைகள்’ எனத் தலைப்பிட்டு பின்வருமாறு எழுதியிருந்தார். “நடிகத் தோழர்களின் சேவை நாட்டுக்குப் பல வகைகளிலும் பயன்படுகிறது. கலையை மட்டுமல்லாது,…

ஆதிகாலத்தில் மருத்துவராக இருந்த சமூகம்!

நூல் அறிமுகம்: சலூன் மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரு மாதத்திற்கு ஒரு முறை என நாம் கட்டாயம் சென்று வரக்கூடிய இடம் சலூன். பெண்களுக்கு என்று அழகு நிலையம் spa மற்றும் இருபாலினருக்குமான சலூனும் உண்டு. …

வைரமுத்து உரை: கையடக்கப் பதிப்பு வருமா?

பரிமேலழகர், வஉசி, திருவிக, தெ.பொ.மீ, பாவாணர், நாமக்கல் கவிஞர், டாக்டர் முவ, குன்றக்குடி அடிகளார், நாவலர், கலைஞர் வரிசையில் இன்று வைரமுத்து. தனித்துவமான தன் கவித்துவத் தமிழை மறந்து எளிய தமிழில் உரை எழுதியிருக்கிறார்.

உலகின் தலைசிறந்த நகரங்களுக்கு முன்னோடி சென்னை தான்!

நினைவலையில் 'மதராசப்பட்டினம்' - 1 1881-ம் ஆண்டில்தான் முதல் எக்ஸ்சேஞ்ச், பிளிக்கர்ஸ் தெருவில் ஆரம்பிக்கப்பட்டது. 1910-ம் வருடத்தில் தொலைபேசி வைத்திருப்போரின் எண்ணிக்கை 350ஆக இருந்தது. அந்த நாட்களில் ஐரோப்பாவில்கூட அதிகமானவர்கள் தொலைபேசி…

தமிழன் தமிழனாகவே வாழ வேண்டும்!

அறிஞர் அண்ணா எழுதி நடித்த பிரபலமான நாடகம் ‘சந்திரோதயம்’. தமிழகத்தின் பல பகுதிகளில் நடந்த அந்த நாடகத்தில் துரைராஜ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார் அண்ணா. அவருடைய உயிர்த் தோழன் சாம்பசிவமாக நாடகத்தில் நடித்தவர் கலைஞர்…

சினிமாவில் குழந்தைகள் உலகம்…!

நூற்றாண்டுகால இந்திய சினிமாவில் குழந்தைகளின் உலகம் மிகக் குறைவாகவே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பொதுவாக வெகுஜனத் திரைப்படங்களில் இடம்பெறும் குழந்தைகள் இரண்டு விதமானவர்கள். ஒன்று பெரியவர்களைப் போல அலட்டிக் கொண்டு தன் இயல்பை மீறி மிகையாகப்…

மக்களின் பொருள் அழியும்படி வரிப்பொருள் பெறாதே!

நற்றிணை 226-வது பாடலில், ஆள்வோர் குடிமக்களிடம் முறை கடந்து வரி பெறுவது வழிப்பறிக் கொள்ளைக்குச் சமம் என்கிறார் புலவர் கணி புன்குன்றனார்.