Browsing Category

இலக்கியம்

தமிழ் சினிமாவில் மாற்றத்தை உருவாக்கிய மணமகள்!

அருமை நிழல்: 1950 - களில் மலையாளத்தில் சுப்ரபா என்று ஒரு நாடகம் மிகப் பிரபலமாக இருந்தது. அந்த நாடகத்தை திரைப்படமாக எடுக்க நினைத்தார் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்.அதை அப்போதைய நண்பரான கலைஞரிடம் சொன்னார். பின்னர், சுப்ரபா நாடகத்தின் எழுத்தாளர்…

தளர்ச்சியில்லாதவர் நட்பை வளர்த்துக் கொள்க!

எலி போன்ற தன்னலமுடையார் நட்பைக் கைவிடுக என்றும் புலிபோல் முயற்சியும் வலியமையும் உடையவர் நட்பை மேற்கொள்க என்கிறார் பாடலியற்றிய மன்னர் சோழன் நல்லுருத்திரன்.

டான் க்விசோ – உலகை மாற்றிய கனவுக்காரன்!

முடியவே முடியாத கனவுகள்தான் விரட்டிப் பிடித்து வெற்றிக்கொள்ளவும், துரத்திப் பிடித்து நிஜமாக்கவும் சரியான கனவுகள் என்று டான் க்விசோ நமக்கு நினைவூட்டுகிறான்.

‘பூமத்திய ரேகை’க்கு அருகே வாழ்வது சௌகர்யமானது!

'ஒரு நிருபரைப் போலத் தகவல்களால் தொடர்புகொள்வது, அதேவேளை புனைகதை போல படிக்கும் சுவாரஸ்யத்தை உருவாக்கும் வகையில் வடிவமைப்பதைதான் literary nonfiction' என்கிறார் லீ குட்கைண்ட்.

இருவாட்சி மூட்டில் கீரிப் பிள்ளைகள் புரள்வது போல….!

இலக்கிய ரசனை: எழுதுகிறவன், வாசிக்கிறவன் என்கிற கூத்து எல்லாம் இருக்கட்டும். ஒரு எழுபத்தேழு, எழுபத்தெட்டு வயது அன்றாடனுக்கு தூக்கம் வருவதற்கும் தூக்கம் வராமலே போவதற்கும் பிரத்யேகக் காரணங்கள் இது இது என்று சொல்ல முடிவதில்லை. நேற்றுத்…

உலகளவில் புரட்சியை ஏற்படுத்திய ‘உயிரினங்களின் தோற்றம்’!

நூல் அறிமுகம்: இயற்கையியல் அறிஞரான சார்லஸ் ராபர்ட் டார்வின் (Charles Robert Darwin) முன்வைத்த உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை, ஓர் அடிப்படையான புரட்சிகரமான அறிவியற் கொள்கை. இவர் கடல் வழியே, எச்எம்எஸ் பீகிள் (HMS Beagle) என்னும்…

அன்பைப் பகிர்ந்துகொள்ளும் அண்ணனும் தம்பியும்!

இன்றைய சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிறுகூடற்பட்டி என்னும் குக்கிராமத்தில், சாத்தப்ப செட்டியாருக்கும் விசாலாட்சி அம்மைக்கும் 23.11.1923-ல் மகனாகப் பிறந்தவர் ஏ.எல்.சீனிவாசன் இவருடன் பிறந்த சகோதரிகள் அறுவர், சகோதரர்கள் மூவர். வரிசைப்படி இவர்…

சக மனிதர்களிடம் காட்டப்படும் அணுகுமுறை!

நூலகத்துறை ஏற்பாடு செய்திருந்த எழுத்தாளர்கள் குறித்த ஆவணப்பட விழாவில் பங்கேற்று உரையாடினேன். மிகவும் மகிழ்ச்சியான, நிறைவு தரும் அனுபவம். இந்திரா பார்த்தசாரதி மற்றும் சுந்தர ராமசாமி குறித்த ஆவணப்படங்கள்…