Browsing Category
இலக்கியம்
காத்திருக்க ஒருத்தி…!
நூல் அறிமுகம்:
ராமதுரை - பார்வதி அம்மாள் தம்பதியர்களுக்கு பிரகாசம் என்ற ஒரு பையன். அழகிய எளிமையான குடும்பம்.
வயலின் வித்துவானான ராமதுரை பின்பு தீய பழக்கங்களுக்கு அடிமையாகி விட தன் கணவனை பிரிந்து தன் மகனுடன் வாழ்ந்து வருகிறாள் பார்வதி…
க.சீ.சிவகுமார்: தழுவக் குழையும் நண்பன்!
- எழுத்தாளர் பாஸ்கர் சக்தி
1995-ம் ஆண்டு ஜூன் மாதத்தின் ஒரு இரவில்தான் க.சீ.சிவகுமாரை சந்தித்தேன். ஏப்ரல் மாதம் இந்தியா டுடே நடத்திய அறிமுக எழுத்தாளர் போட்டியில் அவன் முதல் பரிசும், நான் இரண்டாம் பரிசும் வென்றிருந்தோம்.
நான் எனக்கான…
நாகரீகம் உள்ளவர்களுக்குப் புரியும்!
படித்ததில் ரசித்தது:
தமிழ் மாவட்ட மொழி அல்ல;
மாநில மொழி அல்ல;
ஒரு நாகரீகத்தன் மொழி;
நாகரீகம் உள்ளவர்களுக்கு
அது புரியும்!
- ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ்., ஆய்வாளர், எழுத்தாளர்
#Tamil_Language #தமிழ் #ஆர்_பாலகிருஷ்ணன்_ஐஏஎஸ்…
இறகைப் போல மிருதுவானவர்!
-கே.பி. கூத்தலிங்கம்.
’இலக்கியச் சிறகு’ சிற்றிதழின் ஆசிரியர் மு.ராமலிங்கம் ஜனவரி-13 ஆம் தேதி சனிக்கிழமை அதிகாலை காலமானார். இவர் இலக்கியச் சிறகு என்ற சிற்றிதழை 25 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடத்தி வந்தார்.
ஆங்கில கவிதைகளுக்காக ஷைன்…
இலக்கியம் குறித்து முழுமையாக விளக்கும் நூல்!
நூல் அறிமுகம்:
இலக்கியம் மற்றும் அதன் வாசிப்பு குறித்து எழும் சில கேள்விகளுக்கு ஜெயமோகன் தன் பார்வையில் பதில் அளித்திருக்கிறார்.
இந்நூல் இலக்கியம் என்னும் அறிவியக்கத்தை, கலையை அறிமுகம் செய்துகொள்ளும் வாசகர்களுக்கு உதவியான ஒன்று. ஒரு…
கட்சிப் பணத்தை சொந்த தேவைக்குப் பயன்படுத்துவது தப்பு!
- தோழர் ஜீவாவின் நேர்மை
"பசிக்குது தோழா, நாலு இட்லி வாங்கிட்டு வாங்க, சாப்பிட்டுட்டுப் போவோம்" என்கிறார் ஜீவா.
"இங்கேயே கேண்டீன் இருக்கு, சாப்பிட்டிருக்கலாமே தோழர்..."
"சரிதான், எங்கிட்ட காசில்லைல்ல..."
தோழர் போய் இட்லி வாங்கிக் கொண்டு…
பெரியோர் என்றென்றும் பெரியோரே!
தந்தையுடனான அனுபவங்களைப் பகிர்ந்த சப்தரிஷி லா.ச.ரா!
நூல் அறிமுகம்:
லா.ச.ராமாமிருதம் எழுத்தாளர்களின் எழுத்தாளர் என்று கருதப்பட்டவர்.
அவரது மகன் சப்தரிஷி லா.ச.ரா. தனது தந்தையைப் பற்றிய எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த 'அப்பா.. அன்புள்ள…
கிளை மாறிக் கொண்டேயிருக்கும் கவலைகள்!
இன்றைய நச்:
முன்பு ஸ்தம்பிக்க வைத்த கவலை
இன்று உதறித் தள்ளப்பட்டுக் கிடக்கிறது;
அதன் இடத்தை வேறு கவலைகள்
எடுத்துக் கொண்டுவிட்டன!
- அசோகமித்ரன்
#அசோகமித்ரன் #எழுத்தாளர்அசோகமித்ரன் #WriterAshokamitran #thoughtsAshokamitran
மதிப்பு மிக்க நடனக் கலைஞருக்கு மதிப்பு மிக்க விருது!
- முனைவர் குமார் ராஜேந்திரன்
* இந்தியக் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் உண்மையான சின்னம் மற்றும் நமது தாய் நாட்டின் - நம் பாரத நாட்டின் மாபெரும் பொக்கிஷமுமான நமது 'பத்மா அக்கா'விற்கு இது பெருமை மிக்க தருணம்.
* மதிப்புமிக்க பத்ம விபூஷன்…
மூடநம்பிக்கைகளுக்கு எதிராக கேள்வி கேட்கத் தூண்டும் நூல்!
நூல் அறிமுகம்:
வண்டி எப்படி ஓடுது, ஃபேன் எப்படி சுத்துதுன்னு கேட்கப்படும் கேள்விக்கும், ஏன் வெள்ளிக்கிழமை நகம் வெட்டகூடாது?, ஏன் போகும் போது எங்க போறன்னு கேக்கக் கூடாதுன்னு குழந்தைகளால் கேட்கப்படும் கேள்விக்கும் பெரியவர்களால்…