Browsing Category
இலக்கியம்
அறிவைப் பெற புத்தகம் திற!
- எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்
புத்தகம் ஏன் ஒருவருக்குப் பிடிக்காமல் போகிறது? எதனால் எழுத்தின் மீது இத்தனை வெறுப்பு உருவாகிறது?
காலில் மிதிபடும் காகிதத்தைக்கூட 'சரஸ்வதி' என்று தொட்டுக் கும்பிடப் பழகிய மக்களுக்கு, எப்படிப் புத்தகம் மீது…
சமூகப் பண்பாட்டு அக்கறையை எடுத்துரைக்கும் நூல்!
நூல் அறிமுகம்:
நெறிப்படுத்தப்பட்ட மனநிலையில் தன் அனுபவங்களையும் எண்ணத் தெறிப்புகளையும் எளிய நடையில் வானொலியில் தாம் பேசிய கருத்துகளை சுவையானதாக்கித் தொகுத்திருக்கிறார் நூலாசிரியர் த.ஸ்டாலின் குணசேகரன்.
தேசபக்தி, நன்றியறிதல், மனிதாபிமானம்,…
தக்கர் கொள்ளையர்கள்: வாழ்வும் வீழ்ச்சியும்!
1800-களில் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்த போது அவர்களையே மிரள வைத்த ஒரு கொள்ளைக் கூட்டம் உண்டு என்றால் அது 'THUG' என அழைக்கப்படும் தக்கர் கொள்ளையர்கள்.
வரலாற்று ஆர்வலரான இந்நூல் ஆசிரியர் இரா.வரதராசன் வரலாறு தொடர்பான மிகப் பழமையான…
தமிழின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது எப்படி?
மலையாள மொழிக் கவிஞர் ஆற்றூர் ரவி வர்மாவிடம் கேட்கப்பட்ட கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும்.
******
கேள்வி: தமிழ் எழுத்தாளர்களான புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, மனுஷ்யபுத்திரன், சல்மா, தேவதேவன் மற்றும் ஜெயமோகன் போன்றவர்களின் படைப்புகளை…
எல்லாமே கோளாறா போச்சு!
- எழுத்தாளர் சாவியை நோகடித்த நிகழ்வு
சொந்த வீடு கட்டும் ஆசை எல்லோருக்கும் இருப்பது வழக்கம். அதுபோல், எழுத்தாள வர்க்கத்துக்கும் சொந்த பத்திரிகை நடத்தும் எண்ணம் மனதில் ஓரத்தில் மறைந்து கொண்டுதான் இருக்கும்.
‘விகடன்’ மணியன் ‘இதயம் பேசுகிறது’…
மனிதர்கள் ஒரே மாதிரியானவர்கள் தான்!
தி.ஜா-வின் அடுத்த வீடு ஐம்பது மைல் - நூல் அறிமுகம்:
பயணக் கதை என்ற வகைமையில் தி. ஜானகிராமனின் மூன்றாவது நூல் ‘அடுத்த வீடு ஐம்பது மைல்’.
ஆஸ்திரேலிய அனுபவங்களின் பதிவு இந்த நூல். கல்வி ஒலிபரப்பு நிமித்தமாக அவர் ஆஸ்திரேலியாவுக்கு அலுவலகப்…
காக்கிச் சட்டைக்குள்ளும் இன்னல்கள் இருக்கும்!
நூல் அறிமுகம்:
ஒரு தந்தைக்கும் மகளுக்கும் ஆன உறவு சொல்லி விளங்காது, சொல்லில் அடங்காது! மகளுக்கும் தந்தைக்கும் ஆன உறவு அபரிமிதமான அன்பின் வெளிப்பாடு.
பருவம் அடைந்ததும், தக்க தருணம் பார்த்து தாரம் என்னும் நிலைக்குச் சென்றாலும், மகளுக்கு…
அண்ணா பல்கலை, நூலகத்தில் தமிழ் இலக்கியம்!
ரெங்கையா முருகன்:
கிண்டி அண்ணா பொறியியல் பல்கலை நூலகத்தை அலங்கரிக்கும் தமிழ் இலக்கிய படைப்புகள். சென்ற மூன்று வாரங்களுக்கு முன்பாக எங்கள் நூலகப் பணி நிமித்தமாக கிண்டி அண்ணா பல்கலை நூலகத்திற்கு சென்றிருந்தேன்.
என் உடன் படித்த அன்புத்…
நாட்டுப்புறக் கதைகள் சொல்லும் சாமிகளின் பிறப்பும் இறப்பும்!
நூல் அறிமுகம்:
மனிதர்களுக்கு தானே பிறப்பும் இறப்பும்? சாமிகள் பிறந்து இறப்பார்களா? என்ற கேள்வியோடு தான் ச.தமிழ்ச்செல்வனும் இந்நூலை ஆரம்பிக்கிறார்.
இதுவரை சாமிகளை மதம் வாரியாக பிரித்து வைத்திருப்பதுதான் தெரியும். ஆனால் சாமிகளின் வேறு ஒரு…
தமிழர்களுக்கே உரிய பெருமை!
வாசிப்பின் ருசி:
ஒருவன் தன் சொந்த மொழியிலேயே பேரிலக்கியங்களை வாசிப்பதென்பது ஒரு பெரும் வரம். கிரேக்கர், சீனர் உட்பட உலகின் மிகச் சில மக்களுக்கே அந்த அதிர்ஷ்டம் உள்ளது.
இந்தியாவில் தமிழர்களுக்கு மட்டுமே அது சாத்தியம். எனக்கு தமிழ்…