Browsing Category
நேற்றைய நிழல்
இயல்பு மாறாமல் இருப்பதே நல்ல வளர்ச்சி!
பேரறிஞர் அண்ணாவின் கடிதங்கள் தொகுப்பிலிருந்து...
“தம்பி, பெருநிதியும் குறைமதியும் கொண்ட அந்தச் சீமானைக் காணச் சென்றான், அறிவுச் செல்வம் நிரம்பப் பெற்றிருந்த வறுமை நிலையினன். செருக்கு மிக்கவனாகத் தன் நண்பன்…
நேரு, இந்திராவுடன் இயல்பான தோற்றத்தில் சாப்ளின்!
'சார்லி சாப்ளின்' என்றாலே மெலிந்த உருவம், ஹிட்லர் மீசை, காலில் ஷூ, தலையில் தொப்பி, கையில் குச்சி என்ற பிம்பம்தானே மக்களின் மனதில் இருக்கிறது?
அது மட்டுமே உண்மை அல்ல.
இந்திரா காந்திக்கும், ஜவஹர்லால் நேருவிற்கும்…
சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவதில் ஆர்வம் காட்டிய எம்ஜிஆர்!
அருமை நிழல்:
ராமாவரத்தில் உள்ள தனது வீட்டிலும் வேறு சில பொது இடங்களிலும் வாய்ப்புக் கிடைக்கும்போது, தரையில் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவதை வழக்கமாகவே வைத்திருந்தார் மக்கள் திலகம் எம்ஜிஆர்.
பாய்ஸ் கம்பெனி காலத்திலிருந்தே அவருக்கிருந்த…
எம்.ஜி.ஆர் என்னிடம் கொடுக்க நினைத்த பொறுப்பு!
கேள்வி :
உங்கள் காலத்தில் செல்வாக்கு மிகுந்த நடிகராக இருந்தவர் எம்.ஜி.ஆர். குடிகாரனாகவோ, வில்லனாகவோ அவர் நடித்ததில்லை. இமேஜ் பற்றி மிகுந்த கவனத்துடன் இருந்தார். ஆனால், நீங்கள் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் இருந்தீர்களே.. ஏன்?
சிவாஜி…
உலகின் எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு தமிழுக்கு!
விகடன் பிரசுரத்தில், எம்.பி., சு.வெங்கடேசன் எழுதிய ‘வீரயுக நாயகன் வேள்பாரி' புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
முதல் படத்திலேயே மூடநம்பிக்கைக்கு எதிராகப் பேசிய இயக்குநர்!
இயக்குநர் கே. பாக்யராஜ் சிஷ்யர்களில் மிகவும் துடிப்பான கெட்டிக்காரராக இருந்த ஆர். பாண்டியராஜன் இயக்குநராக அறிமுகமான திரைப்படம் 'கன்னி ராசி'. 1985ம் ஆண்டு வெளியானது.
பிரபு, ரேவதி, கவுண்டமணி, செந்தில், ஜனகராஜ், சுமத்ரா உள்ளிட்டோரின்…
மூன்று தமிழும் ஒரே நேர்க் கோட்டில்!
அருமை நிழல்:
எம்.ஜி.ஆருக்கும், பத்திரிகையாளரான தமிழ்வாணனுக்கும் இடையில் நட்புறவு உண்டு. அவருடைய மகனான லேனா தமிழ்வாணன் ஒரு விழாவில் எம்ஜி.ஆருக்கு அருகில் அமர்ந்திருக்கிறார்.
பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர் 'நவரத்தினம்'…
எம்ஜிஆருக்காக சீர்காழி கோவிந்தராஜன் பாடிய முதல் பாடல்!
அருமை நிழல்:
சீர்காழி கோவிந்தராஜன் இளமையிலேயே தேவி நாடகக் குழுவிலும், பாய்ஸ் கம்பெனியிலும் இணைந்து தனது நடிப்புத் திறமையையும் இசைத் திறமையையும் வளர்த்துக் கொண்டார்.
கோவிந்தராஜனை அவரது சித்தப்பா பி.எஸ்.செட்டியார் சேலம் மார்டன்…
அன்பு இழையோடும் ‘அன்னை இல்லம்’!
அருமை நிழல்:
தமிழ்த் திரையுலகத்தில் மட்டுமல்லாது, உலக அரங்கில் பிரபலமடைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 1959-ம் ஆண்டு ஒரு வீட்டை வாங்கி, இரண்டு ஆண்டுகள், தேக்கு மரத்தால் உள் அலங்காரங்கள் செய்து, இல்லத்துக்கு தன் தாய் ராஜாமணி நினைவாக அன்னை…
முத்துராமனை அடையாளம் காட்டிய படம்!
தமிழ் சினிமாவில் சிவாஜி, எம்.ஜி.ஆர் காலத்தில் தனக்கென்று ஒரு பாணியில் பாதையை அமைத்துக் கொண்டு வெற்றிநடை போட்டவர் நடிகர் முத்துராமன்.
ஒன்றாக இருந்தால் தன் அப்பாவுக்கும் தனக்கும் ஆகாது என்று ஒரு ஜோசியர் சொன்னதன் பேரில் சென்னைக்கு நடிக்க…