Browsing Category
நூல் அறிமுகம்
கனவுகளைப் புரிந்துகொள்ள முயற்சிப்போம்!
நூல் அறிமுகம் :
ஒரு புத்தகத்தால் என்ன செய்யமுடியும்? இந்தக் கேள்விக்கு இந்த உலக வரலாறு கொடுத்த பதில் என்ன தெரியுமா?
இந்த உலகத்தையே மாற்ற முடியும் என்பதுதான்.
ஆமாம். இந்த உலகத்தை மாற்றிய ஐந்து நூல்களில் உளவியல் மேதை சிக்மண்ட் பிராய்டின்…
விண்வெளி அதிசயங்களை மண்ணிலிருந்தே அறிவோம்!
நூல் அறிமுகம்:
சந்திராயன் மற்றும் மங்கள்யான் புகழ் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையும் இராணுவ விஞ்ஞானி வி. டில்லிபாபுவும் இணைந்து எழுதியுள்ள நூல் ‘விண்ணும் மண்ணும்.’
‘விண்ணும்’ என்கின்ற முதல் பகுதியில், இந்தியாவின் நிலவுப் பயணங்கள்’ என்னும்…
யாளி போன்ற உயிரினங்கள் வாழ்ந்தது உண்மையா?
நூல் அறிமுகம்:
பழங்காலத் தொன்மங்களிலும் ஆதாரங்களிலும் உலவும் கற்பனையான உயிரினங்களைப் பற்றிய செறிவடக்கக் கையேடு - போர்ஹெஸின் தனித்துவமான கூர்மொழியில் - மத்திமகால ஐரோப்பிய விலங்கியல் ஆய்வேடுகள், அவற்றின் செவ்வியல் முன்னோடிகள்,
கிரேக்க…
சமூக அவலங்களைக் கவித்துவமாகச் சொல்லும் நூல்!
நூல் அறிமுகம்:
பெருங்கடலில் நீந்திச் செல்லும் மீன்கள் தனது சிறிய துடுப்பால் பெருங்கடலை அசைத்துப் பார்ப்பது போல், பெருங்கடலில் வாழும் மீன்கள் அக்கடலையே சுமப்பது போன்ற ஒரு உணர்வை வெளிப்படுத்தும் வகையில் கவிஞர் இளையவன் சிவா தனது கவிதை…
எவற்றையும் தனித்து எதிர்கொள்ளும் துணிச்சல் தேவை!
நூல் அறிமுகம்:
'போர்த் தொழில் பழகு' - வெ. இறையன்பு அவர்களின் அற்புதமான, அனைவராலும் கொண்டாடப்பட வேண்டிய வியத்தகு படைப்பு.
நாற்பது வாரங்களாக, மன்னர்கள் மேற்கொண்ட போரையும், வெற்றிவாகை சூடிய மன்னர்கள் கடைப்பித்த போர் நுணுக்கங்களையும், அவற்றை…
‘உணவு’க்குப் பின்னுள்ள உழைப்பு எப்படிப்பட்டது?
நூல் அறிமுகம்:
இது கடலோர சமூக மக்களின் சமையல் கலை நூல். இந்தியாவின் கோரமண்டல் கடற்கரையில் உள்ள கடலோர மீனவச் சமூகத்தின் உணவு வகைகளையும், அவற்றைச் சமைப்பதற்கான முறைகளையும் விவரிக்கிறது.
சமையல் குறிப்புகளோடு கடலோர உணவின் சுவைக்குக் காரணமாய்…
அயோத்திதாசர் முன்னெடுத்த சாதியற்ற பௌத்தம்!
அம்பேத்கர் பௌத்தத்தைத் தழுவினாலும் அவர் ஏற்றுக்கொண்ட பௌத்தம் என்பது ஏற்கனவே இருந்த பௌத்த மதப் பிரிவுகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்பதை அவரது ’புத்தரும் அவரது தம்மமும்’ நூலின் மூலம் அறிகிறோம்.
தமிழ்ப் பண்பாட்டு அசைவுகளின் அடையாளம்!
நூல் அறிமுகம்:
"அறியப்பட வேண்டிய தமிழகம்" எனும் நூலில் தமிழறிஞர்கள் ஏழு பேரின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக, பேராசிரியர் தொ.ப.வைச் சந்தித்து, பழகி, பேசி அறிந்து கொண்ட நேர்காணல் அனுபவங்களை, உரையாடல்களை அரிய தகவல்களை மிகச் சிறப்பாக…
கருப்பு வெள்ளைப் படத்தை நெடுநாள் கழித்துப் பார்க்கும் அனுபவம்!
நூல் அறிமுகம்:
"நான் தலையங்கம் படிப்பதற்காகவே வாங்குகிறேன்."
"நான் தில்லானா மோகானாம்பாள் தொடர்கதைக்காக."
"நாங்க வாங்கறது அதுல வர்ற பயணக் கட்டுரை, ஆன்மிக தகவலுக்காக."
"நாங்களா.. பளிச்னு சொல்லணும்னா…
வாசகனை விசாலமான இடத்திற்கு நகர்த்தும் படைப்பு!
நூல் அறிமுகம்: எழுத்தாளரும் இயக்குநருமான சீனு ராமசாமியின் ‘மேகங்களின் பேத்தி’ என்ற கவிதை நூலினைப் பற்றி இருபெரும் ஆளுமைகள் வெளியிட்டுள்ள பதிவுகள் இதோ.
கவிஞர் கரிகாலன்:
மொழியின் சுருக்கமான மற்றும் துல்லியமான பயன்பாட்டுடன் எழுதப்படுபவை…