Browsing Category

கவிதைகள்

பொருளைத் தேடு; வாழ்வின் பொருளை இழக்காதே!

பொருளைத் தேடு. ஆனால் பொருளைத் தேடும் வாழ்க்கையில் நீ வாழ்கையைத் தொலைக்காதே எனப் புலவர் பாலை பாடிய பெருங்கடுங்கோ வலியுறுத்துகிறார்.

தன்னைக் கவிஞனாக உணர வைத்த காதலி!

1962-இல், ஜேன் இறந்துவிட்டார், மிக அதிகமாக குடித்ததனால் ஏற்பட்ட உடல் சிதைவுகள் காரணமாக. புக்கோவ்ஸ்கி உடைந்து போனார். அந்த மரணத்துக்குப் பிறகு, அவர் பல வாரங்களுக்குப் பேசாமல் இருந்தார்.

காற்றில்லாத வானத்தை அறிந்திருந்த பழந்தமிழர்!

வானத்தில் குறிப்பிட்ட தொலைவிற்கு அப்பால் காற்று இல்லை என்னும் அறிவியல் உண்மையை, அத்தகைய காற்று இல்லாத வான்மண்டிலத்தைப் பிறர் அறியாப் பழங்காலத்திலேயே நம் தமிழர்கள் அறிந்திருந்தனர்.

மக்களின் பொருள் அழியும்படி வரிப்பொருள் பெறாதே!

நற்றிணை 226-வது பாடலில், ஆள்வோர் குடிமக்களிடம் முறை கடந்து வரி பெறுவது வழிப்பறிக் கொள்ளைக்குச் சமம் என்கிறார் புலவர் கணி புன்குன்றனார்.

கவிஞர்கள் கடிதம் எழுதினால் எப்படியிருக்கும்?

அறுபத்தாறு வருடங்களுக்கு முன் என் பெற்றோரின் திருமணப் பரிசாக ஒரு புத்தகம் வந்தது. அதுவும் ஒரு கவிஞர் எழுதிய கடித இலக்கியம். புத்தகத்தின் பெயர் ‘திருமண நாள்'. எழுதியவர் கவிஞர் சுப்பு ஆறுமுகம். அது திருமணமாகிப் போகும்…

கொங்குதேர் வாழ்க்கை: கவிஞர் கரிகாலன் நெகிழ்ச்சி!

காலம், வெளி இவற்றின் தளைகளை இலக்கியம் உடைக்கிறது. ஒரு நூலுக்குள் நூற்றுண்டு பழமையான குரல்களை கேட்கிறோம். கரிகாலன் வகுப்பறையில் இறந்த மனிதர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.

உயர்வை இலக்காகக் கொண்டு உரிய பயன் பெறுவோம்!

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 18  ****** “யானை வேட்டுவன் யானையும் பெறுமே; குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே”                புறநானூறு 214 : 4-5 பாடியவர்: கோப்பெருஞ் சோழன் திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி சொற்பொருள்:…

பிறருக்கு உறவாகவும் ஊக்கமாகவும் இருப்போம்!

உரவு என்றால் வலிமை. உரவில்லாதவர்க்கு வலிமை தருவதால் உரவன். உறவு என்றால் சுற்றம். உறவன் என்றால் சுற்றம் இல்லாதவர்க்குச் சுற்றமாக இருந்து உதவுபவன்.